பாக்சுபரோ, மாசச்சூசெட்சு

பாக்சுபரோ (Foxborough) அமெரிக்காவின் மாசச்சூசெட்சு மாநிலத்தில் நோர்போக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது பாசுட்டனிலிருந்து 22 மைல்கள் (35 km) தென்மேற்கிலும் றோட் தீவின் பிராவிடென்சிலிருந்து 18 மைல்கள் (29 km) வடகிழக்கிலும் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 16,865 ஆகும்.

பாக்சுபரோ, மாசச்சூசெட்சு
ஃபாக்ஸ்ப்ரோ
ஊர்
கில்லெட் விளையாட்டரங்கம், மெமோரியல் ஹால், பேட்றியட் பிளேசு, பாக்சுபரோவிலுள்ள ஓர் பெயர்ப்பலகை, தேவாலயமும் ஓர்பியம் நாடக அரங்கமும்
கில்லெட் விளையாட்டரங்கம், மெமோரியல் ஹால், பேட்றியட் பிளேசு, பாக்சுபரோவிலுள்ள ஓர் பெயர்ப்பலகை, தேவாலயமும் ஓர்பியம் நாடக அரங்கமும்
அடைபெயர்(கள்): நோர்போல்க் மாவட்ட இரத்தினம்
மாசச்சூசெட்சின் நோர்போக் கவுன்ட்டியில் அமைவிடம்
மாசச்சூசெட்சின் நோர்போக் கவுன்ட்டியில் அமைவிடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்மாசச்சூசெட்ஸ்
மாவட்டம்நோர்போக்
குடியேற்றம்1704
நிறுவல்சூன் 10, 1778
அரசு
 • வகைதிறந்த நகரக் கூட்டம்
பரப்பளவு
 • மொத்தம்54.1 km2 (20.9 sq mi)
 • நிலம்52.0 km2 (20.1 sq mi)
 • நீர்2.1 km2 (0.8 sq mi)
ஏற்றம்88 m (289 ft)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்16,693
 • அடர்த்தி310/km2 (800/sq mi)
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
சிப் குறியீடு02035
தொலைபேசி குறியீடு508 / 774
FIPS25-24820
GNIS feature ID0618320
இணையதளம்www.foxboroughma.gov

என்.எஃப்.எல். போட்டிகளில் நியூ இங்கிலாந்து பேட்றியட் அணியின் தாயக அரங்கமான கில்லெட் விளையாட்டரங்கம் இங்குள்ளது.

மேற்சான்றுகள் தொகு

  1. "Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision, 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File". U.S. Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2011-07-03.

வெளியிணைப்புகள் தொகு