பாக்திரியம்
நடு ஆசியாவின் அற்றுவிட்ட கிழக்கு ஈரானிய மொழி
பாக்திரியம் (பாக்திரியம்: Αριαο, அரியாவோ, [arjaː], பொருள் "ஈரானிய")[4] என்பது ஓர் அற்றுவிட்ட கிழக்கு ஈரானிய மொழியாகும். இது முன்னர் நடு ஆசியாவின் பாக்திரியா (தற்போதைய ஆப்கானித்தான்)[5] பகுதியில் பேசப்பட்டு வந்தது. குசான மற்றும் ஹெப்தலைட்டு பேரரசுகளின் அதிகாரப்பூர்வ மொழியாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
பாக்திரியம் | |
---|---|
Αριαο | |
பாக்திரிய எழுத்துக்கள் (கருப்பு), கிரேக்க எழுத்துக்களில் (சாம்பல்) இருந்து நேரடியாகப் பெறப்பட்ட பாக்திரிய எழுத்துக்கள் ("ஷோ" ( எனும் எழுத்து இதில் சேர்க்கப்பட்டுள்ளது)..[1] | |
உச்சரிப்பு | [அர்ஜாː] |
நாடு(கள்) | பாக்திரியா |
பிராந்தியம் | நடு ஆசியா |
ஊழி | பொ. ஊ. மு. 300 – பொ. ஊ. 1000[2] |
Indo-European
| |
கிரேக்க எழுத்துமுறை மானி எழுத்துமுறை | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | குசானப் பேரரசு ஹெப்தலைட்டுகள் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | xbc |
மொழிசார் பட்டியல் | xbc |
மொழிக் குறிப்பு | bact1239[3] |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Davary (1982). Illustrations (PDF). p. Fig.93.
- ↑ பாக்திரியம் at MultiTree on the Linguist List
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Bactrian". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Foundation, Encyclopaedia Iranica. "Welcome to Encyclopaedia Iranica". iranicaonline.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
- ↑ Sims-Williams, N. "Bactrian Language". Encyclopaedia Iranica.