குசானப் பேரரசு
குசானப் பேரரசு வடக்கே முழு ஆப்கானித்தானத்தையும் தெற்கே வட இந்தியாவின் பெரும் பகுதியையும் உள்ளடக்கியிருந்த ஒரு பேரரசு ஆகும். மௌரியருக்குப் பின்னர் இந்தியாவில் வலிமைமிக்க குசானப் பேரரசை உருவாக்கியவர்களில் தலைசிறந்தவர் கனிஷ்கர் ஆவார். கி.மு 30 தொடக்கம் கி.பி 375 வரையான காலப்பகுதியில் இவர்களுடைய ஆட்சி நிலவியது. குஷாணர்களில் தலைசிறந்தவனாக கனிஷ்கர் விளங்குகின்றார். இவரது நாணயங்களில் கிரேக்கத்தின் செல்வாக்கு புலனாகின்றது. குசானர்கள் இந்து சமயத்தை விட பௌத்த சமயத்தை பெரிதும் போற்றினர்.
குசானப் பேரரசு | |
---|---|
30–375 | |
தலைநகரம் | பெசாவர் (புருசபுரம்) தக்சசீலா மதுரா |
பேசப்படும் மொழிகள் | கொயினே கிரேக்கம் (அண். 127 வரை அலுவல் மொழி)[note 1] பாக்திரியம்[note 1] (அண். 127 முதல் அலுவல் மொழி)[note 2] காந்தாரப் பிராகிருதம்[3] கலப்பு சமசுகிருதம்[3] |
சமயம் | பௌத்தம்[4] இந்து சமயம்[5] சரதுசம்[6] |
மக்கள் | குசானர்கள் (உயேசி) |
அரசாங்கம் | முடியரசு |
பேரரசர் | |
• 30–80 | குசலா கத்பிசசு |
• 350–375 | கிபுனாடா |
வரலாற்று சகாப்தம் | பாரம்பரிய பண்டைக் காலம் |
• குசலா கத்பிசசு உயேசி பழங்குடியினங்களை ஒரு கூட்டமைப்பாக இணைக்கிறார் | 30 |
375 | |
பரப்பு | |
70ஆம் ஆண்டு மதிப்பீடு[8] | 2,000,000 km2 (770,000 sq mi) |
200ஆம் ஆண்டு மதிப்பீடு[9] | 2,500,000 km2 (970,000 sq mi) |
நாணயம் | குசான திரச்மா |
தற்போதைய பகுதிகள் |
குசான ஆட்சியாளர்கள் தொகு
- குஜுலா கட்பிசஸ் - (கிபி 30 – 80)
- வீமா தக்து அல்லது சதாஷ்கனா - (கிபி 80 – 95)
- வீமா காட்பீசஸ் (+ ( 95 – 127)
- கனிஷ்கர் - (127 – 150)
- குவிஷ்கன் (150 – 180)
- முதலாம் வாசுதேவன் - (190 – 230)
- வசிஷ்கன்] (247 – 267)
- மூன்றாம் கனிஷ்கன் - (265 - 270)
- இரண்டாம் வாசுதேவன் - (270–300)
- மஹி - (300-305)
- சகா - (305-335)
- கிபுனாடா - (335-350)
இதனையும் காண்க தொகு
குறிப்புகள் தொகு
- ↑ 1.0 1.1 The Kushans at first retained the கிரேக்க மொழி for administrative purposes but soon began to use Bactrian. The Bactrian Rabatak inscription (discovered in 1993 and deciphered in 2000) records that the Kushan king கனிஷ்கர் (c. 127 AD), discarded Greek (Ionian) as the language of administration and adopted Bactrian ("Arya language").[1]
- ↑ The Pali word vaṃśa (dynasty) affixed to Gushana (Kushana), i.e. Gushana-vaṃśa (Kushan dynasty) appears on a dedicatory inscription at Manikiala stupa.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ Falk 2001, ப. 133.
- ↑ Rosenfield 1967, ப. 7 & 8.
- ↑ 3.0 3.1 Wurm, Stephen A.; Mühlhäusler, Peter; Tryon, Darrell T. (11 February 2011) (in en). Atlas of Languages of Intercultural Communication in the Pacific, Asia, and the Americas: Vol I: Maps. Vol II: Texts. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-081972-4. https://books.google.com/books?id=lFW1BwAAQBAJ&pg=PA952.
- ↑ Liu 2010, ப. 61.
- ↑ Bopearachchi 2007, ப. 45.
- ↑ Golden 1992, ப. 56.
- ↑ "Afghanistan: Central Asian and Sassanian Rule, ca. 150 B.C.-700 A.D.". Library of Congress Country Studies. 1997 இம் மூலத்தில் இருந்து 15 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130215230002/http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+af0005).
- ↑ Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 12 September 2016.
- ↑ Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D.". Social Science History 3 (3/4): 132. doi:10.2307/1170959.
- ↑ Romila Thapar (2004). Early India: From the Origins to AD 1300. University of California Press. பக். 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-24225-8. https://books.google.com/books?id=-5irrXX0apQC&pg=PA221.
- ↑ Burton Stein (2010). A History of India. John Wiley & Sons. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-2351-1. https://books.google.com/books?id=QY4zdTDwMAQC&pg=PA86.
- ↑ Peter Robb (2011). A History of India. Macmillan International Higher Education. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-34549-2. https://books.google.com/books?id=GQ-2VH1LO_EC&pg=PA55.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hermann Kulke; Dietmar Rothermund (2016). A History of India. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-24212-3. https://books.google.com/books?id=xYelDQAAQBAJ.
- ↑ Di Castro, Angelo Andrea; Hope, Colin A. (2005). "The Barbarisation of Bactria". Cultural Interaction in Afghanistan c 300 BCE to 300 CE. Melbourne: Monash University Press. பக். 1-18, map visible online page 2 of Hestia, a Tabula Iliaca and Poseidon's trident. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1876924393.