கோத்தன்
ஹோட்டன் (Hotan), சீன மக்கள் குடியரசின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணத்தின் தெற்கில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரத்தில் உய்குர் மொழி பேசும் இசுலாமிய இன மக்கள் அதிகமாகவும் மற்றும் மாண்டரின் மொழி பேசும் சீனர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். 465.84 சதுர கிலோ மீட்டர் பர்ப்பளவு கொண்ட ஹோட்டன் நகரத்தின் 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 4,08,894 ஆகும். நடு ஆசியாவிற்குச் செல்லும் பட்டுப் பாதை ஹோட்டன் நகரம் வழியாகச் செல்கிறது. நவரத்தினக் கற்களுக்கான சந்தை இந்நகரத்தில் உள்ளது.
கோத்தன்
خوتەن شەھىرى 和田市 ஹோட்டன், கௌஸ்தானா, கோஸ்தானா[1] | |
---|---|
நகரம் | |
சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் கோத்தன் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 37°06′N 80°01′E / 37.100°N 80.017°E | |
நாடு | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | சிஞ்சியாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 465.84 km2 (179.86 sq mi) |
ஏற்றம் | 1,382 m (4,534 ft) |
மக்கள்தொகை (2018)[3] | |
• மொத்தம் | 4,08,894 |
• அடர்த்தி | 880/km2 (2,300/sq mi) |
இனக்குழுக்கள் | |
• பெரும்பான்மையான இனக்குழு | இசுலாமிய உய்குர் மக்கள்[4] |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 839000 |
வட்டார குறியீட்டெண் | 0903 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (சராசரியாக)[3] 465.84 சதுர கிலோ மீட்டர் பர்ப்பளவு கொண்ட ஹோட்டன் நகரத்தின் 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகை | 2018 |
- மொத்தம் | ¥8.274 பில்லியன் $1.247 பில்லியன் |
- தனிநபர் சராசரி வருமானம் | ¥20,399 $3,076 |
- வளர்ச்சி | 7.1% |
உள்ளூர் மொழிகள் | உய்குர் மொழி, மாண்டரின் மொழி |
வாகனபதிவு | 新R |
இணையதளம் | Hotan Government Website (சீன மொழியில்) |
லடாக் அருகில் அமைந்த இப்பகுதியில் வரலாற்றுக் காலத்தில் இந்நகரத்தில் பௌத்த கோத்தான் இராச்சியம் விளங்கியது[5]
போக்குவரத்து
தொகுவானூர்தி நிலையம்
தொகுகோத்தன் நகரத்தின் தெற்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராணுவ வானூர்தி நிலையம், சிஞ்சியாங் மாகாணத்தின் வடக்கில் உள்ள உருமுச்சி நகரத்துடன் வான் போக்குவரத்து கொண்டுள்ளது.
சாலைகள்
தொகுகோத்தன் நகரம், சீன நெடுஞ்சாலை எண் 315, தெற்கு தாரிம் வடிநிலம் வழியாக வடக்கில் உள்ள கஷ்கர் நகரத்துடன் இணைக்கிறது.
கஷ்கர்-கோத்தன் இருப்புப் பாதை, உருமுச்சி போன்ற சிஞ்சியாங் மாகாணத்தின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
பெருளாதாரம்
தொகுகுன்லின் மலையிலிருந்து கோத்தன் நகரத்தில் பாயும் வெள்ளை ஆற்றில் ஜேட் எனும் நவரத்தின கற்கள் எடுத்து மணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.[6][7]
துணிகள் மற்றும் தரை விரிப்புகள்
தொகுகோத்தன் நகரத்தில் பட்டுத் துணிகள் மற்றும் தரை விரிப்புகள் கை நெசவுத் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.[8]
படக்காட்சிகள்
தொகு-
வெள்ளை ஆற்றில் வெள்ளை நிற ரத்தினகற்களை சேகரித்தல்
-
ஜேட் நவரத்தின சந்தை
-
ஹோட்டன் நகர பட்டு நெசவு
-
கோட்டானிய பட்டுத் துணிக்கடை
-
ஜேட் நவரத்தின சந்தை
தட்ப வெப்பம்
தொகுகுளிர் பாலைவனத் தட்ப வெப்பம் கொண்ட கோத்தன் நகரத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 36.5 மில்லி மீட்டர் ஆகும். இந்நகரம் குளிர்காலத்தில் அதிக குளிர் கொண்டது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஹோட்டன் (1981−2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 1.3 (34.3) |
6.9 (44.4) |
15.8 (60.4) |
23.5 (74.3) |
27.8 (82) |
31.1 (88) |
32.6 (90.7) |
31.7 (89.1) |
27.4 (81.3) |
20.6 (69.1) |
11.6 (52.9) |
3.1 (37.6) |
19.45 (67.01) |
தினசரி சராசரி °C (°F) | −3.9 (25) |
1.3 (34.3) |
9.6 (49.3) |
16.8 (62.2) |
21.1 (70) |
24.3 (75.7) |
25.8 (78.4) |
24.9 (76.8) |
20.4 (68.7) |
13.2 (55.8) |
5.1 (41.2) |
−2.2 (28) |
13.03 (55.46) |
தாழ் சராசரி °C (°F) | −8.2 (17.2) |
−3.4 (25.9) |
4.0 (39.2) |
10.7 (51.3) |
15.2 (59.4) |
18.5 (65.3) |
20.0 (68) |
19.3 (66.7) |
14.5 (58.1) |
7.0 (44.6) |
0.0 (32) |
−6.3 (20.7) |
7.61 (45.7) |
பொழிவு mm (inches) | 1.9 (0.075) |
1.9 (0.075) |
2.5 (0.098) |
2.9 (0.114) |
7.2 (0.283) |
8.9 (0.35) |
7.2 (0.283) |
4.6 (0.181) |
3.6 (0.142) |
1.5 (0.059) |
0.5 (0.02) |
1.4 (0.055) |
44.1 (1.736) |
% ஈரப்பதம் | 54 | 44 | 32 | 29 | 34 | 38 | 43 | 44 | 44 | 41 | 43 | 54 | 41.7 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) | 2.0 | 1.7 | 0.7 | 1.1 | 1.9 | 2.6 | 2.9 | 1.8 | 0.8 | 0.3 | 0.3 | 1.2 | 17.3 |
சூரியஒளி நேரம் | 167.8 | 163.9 | 185.8 | 208.3 | 234.5 | 253.2 | 242.5 | 231.2 | 240.0 | 260.5 | 221.1 | 178.2 | 2,587 |
Source #1: China Meteorological Administration (precipitation days and sunshine 1971–2000)[9][10] | |||||||||||||
Source #2: Time and Date (dewpoints, between 2005-2015)[11] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Wang, Bangwei; Sen, Tansen (2011). India and China: Interactions through Buddhism and Diplomacy: A Collection of Essays by Professor Prabodh Chandra Bagchi. Anthem Press. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857288219.
- ↑ 和田市历史沿革 [Hotan City Historical Development] (in எளிதாக்கப்பட்ட சீனம்). XZQH.org. 2 December 2014. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
1984年和田县析置和田市。{...}2003年,和田市总面积155.04平方千米,{...}2006年7月11日,洛浦县吉亚乡、玉龙喀什镇与和田县吐沙拉乡正式划归和田市管辖。两乡一镇划归和田市管辖后,和田市管辖区域变为五乡、两镇、一个管理区、一个工业园区和四个街道办事处。和田市的行政区域面积由155.04平方千米扩大至465.84平方千米,{...}2010年第六次人口普查,和田市常住总人口322300人,其中:奴尔巴格街道24134人,古江巴格街道34567人,古勒巴格街道27919人,纳尔巴格街道37338人,拉斯奎镇25231人,玉龙喀什镇22614人,肖尔巴格乡39331人,伊里其乡22646人,古江巴格乡13680人,吐沙拉乡48468人,吉亚乡22071人,阿合恰管理区4301人。
- ↑ 3.0 3.1 "(新疆)2018年和田市国民经济和社会发展统计公报" (in சீனம்). 12 November 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 1997年和田市行政区划 [1997 Hotan City Administrative Divisions]. XZQH.org. 6 January 2011. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
面积189平方千米,人口14.8万,有维吾尔、汉、回、哈萨克、蒙古、锡伯、柯尔克孜等13个民族,其中维吾尔族占85%,辖4个街道1镇3乡。
- ↑ "Khotan - Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-06.
- ↑ Marc Aurel Stein. (1907) Ancient Khotan: Detailed Report of Archaeological Explorations in Eastern Turkestan. Oxford. Pages 132-133.
- ↑ Laufer, Berthold. Jade: A Study in Chinese Archaeology & Religion. (1912) Reprint: Dover Publications, New York, N.Y. (1974), pp. 24, 26, 291-293, 324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-23123-2.
- ↑ A Biography of the Tripiṭaka Master of the great Ci'en Monastery of the Great Tang Dynasty. Śramaṇa Huili and Shi Yancong. Translated by Li Rongxi. Numata Center for Buddhist Translation and Research. (1995), p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-886439-00-1.
- ↑ 中国气象数据网 - WeatherBk Data (in Chinese (China)). China Meteorological Administration. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
- ↑ 中国地面国际交换站气候标准值月值数据集(1971-2000年). China Meteorological Administration. Archived from the original on 2013-09-21.
- ↑ "Climate & Weather Averages at Hotan weather station (51828)". Time and Date. பார்க்கப்பட்ட நாள் 6 February 2022.
உசாததுணை
தொகு- Harper, Damian et al. (2009). Lonely Planet China: 11th Edition. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-866-7.
- Hill, John E. (1988). "Notes on the Dating of Khotanese History". Indo-Iranian Journal 31 (3): 179–190. doi:10.1163/000000088790083016. Updated version of this article is available for free download (with registration) at: independent.academia.edu
- Hulsewé, A. F. P. (1979). China in Central Asia: The Early Stage 125 BC − AD 23: an annotated translation of chapters 61 and 96 of the History of the Former Han Dynasty. E. J. Brill, Leiden. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05884-2.
- Legge, James 1886. A Record of Buddhistic Kingdoms: Being an account by the Chinese Monk Fa-Hien of his travels in India and Ceylon (A.D. 399-414) in search of the Buddhist Books of Discipline. Oxford, Clarendon Press. Reprint: New York, Paragon Book Reprint Corp. 1965.
- Mallory, J. P. and Mair, Victor H. 2000. The Tarim Mummies: Ancient China and the Mystery of the Earliest Peoples from the West. Thames & Hudson. London. 2000.
- Montell, Gösta, Sven Hedin's Archaeological Collections from Khotan: Terra-cottas from Yotkan and Dandan-Uiliq, The Bulletin of the Museum of Far Eastern Antiquities 7 (1936), pp. 145–221.
- Montell, Gösta, Sven Hedin's Archaeological Collections from Khotan II (appendix by Helmer Smith (pp. 101–102)), The Bulletin of the Museum of Far Eastern Antiquities 10 (1938), pp. 83–113.
- Puri, B. N. Buddhism in Central Asia, Motilal Banarsidass Publishers Private Limited, Delhi, 1987. (2000 reprint).
- Stein, Aurel M. 1907. Ancient Khotan: Detailed report of archaeological explorations in Chinese Turkestan, 2 vols. Clarendon Press. Oxford. dsr.nii.ac.jp 1907. Ancient Khotan: Detailed report of archaeological explorations in Chinese Turkestan, 2 vols. Clarendon Press. Oxford.[1] Ancient Khotan : vol.1 Ancient Khotan : vol.2
- Stein, Aurel M. 1921. Serindia: Detailed report of explorations in Central Asia and westernmost China, 5 vols. London & Oxford. Clarendon Press. Reprint: Delhi. Motilal Banarsidass. 1980. dsr.nii.ac.jp
- 1904 Sand-Buried Ruins of Khotan, London, Hurst and Blackett, Ltd. Reprint Asian Educational Services, New Delhi, Madras, 2000 Sand-Buried Ruins of Khotan : vol.1
- Watters, Thomas 1904–1905. On Yuan Chwang's Travels in India. London. Royal Asiatic Society. Reprint: Delhi. Mushiram Manoharlal. 1973.
- Yu, Taishan. 2004. A History of the Relationships between the Western and Eastern Han, Wei, Jin, Northern and Southern Dynasties and the Western Regions. Sino-Platonic Papers No. 131 March 2004. Dept. of East Asian Languages and Civilizations, University of Pennsylvania.
வெளி இணைப்புகள்
தொகு- Official government site (in Chinese)
- Silk Road Seattle - University of Washington (The Silk Road Seattle website contains many useful resources including a number of full-text historical works)
- Site devoted to the Buddhism of Khotan with a copy of Sir Aurel Stein's map of the Tarim Basin and Khotan region
- Satellite image of region which can be enlarged பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம்
- China: Taklamakan - Desert With No Ocean Underground
- "Khotan", Encyclopaedia Iranica [1]
- ↑ M. A. Stein – Digital Archive of Toyo Bunko Rare Books at dsr.nii.ac.jp