பாங்காய் வன ஈப்பிடிப்பான்
பாங்காய் வன ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சைனோரிசு
|
இனம்: | சை. பெலிங்கென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
சைனோரிசு பெலிங்கென்சிசு (வௌரி, 1952) | |
வேறு பெயர்கள் | |
ரைனோமியாசு பெலிங்கென்சிசு |
பாங்காய் வன ஈப்பிடிப்பான் (Banggai jungle flycatcher)(சைனோரிசு பெலிங்கென்சிசு) என்பது பழைய உலகப் பறக்கும் பறவை குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு வகை குருவி சிற்றினம் ஆகும்.[1] இது இந்தோனேசியாவில் உள்ள பெலெங்கில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Muscicapidae". World Bird List Version 8.1. International Ornithologists' Union. 2018. பார்க்கப்பட்ட நாள் June 30, 2018.