பாங்புய்
இந்தியாவின் மிசோரத்தில் உள்ள மலைச்சிகரம்
பாங்புய், இந்திய மாநிலமான மிசோரத்தின் உயரமான மலைச் சிகரமாகும். இது நீல மலை என்றும் அழைக்கப்படுகிறது.[3] இந்த மலைச் சிகரம் 2157 மீட்டர் (7010 அடி) உயரமுள்ளது.[4]
பாங்புய் Phawngpui | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,157 m (7,077 அடி) |
புவியியல் | |
மியான்மர் எல்லைக்கு அருகில் | |
அமைப்பியல் வரைபடம் | "NF 46-7, Gangaw, Burma"[2] |
பாதுகாத்தல்
தொகு1992ஆம் ஆண்டு முதல், இந்த மலைச் சிகரம் பாங்புய் தேசியப் பூங்காவின் நிர்வாக எல்லைக்குள் உள்ளது. பாதுகாக்கப்படும் இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[5] நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆறு மாத காலத்திற்கு மட்டும் மலையை கண்டு களிக்க அனுமதி உண்டு.[6]
உயிரினங்கள்
தொகுஇங்கு மூங்கில் மரங்களை அதிகம் காணலாம். பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளும் வாழிகின்றன. புல்வெளிப் பகுதிகளில் வல்லூறு, தேன்சிட்டு[7]இருவாய்ச்சி, கரும்பருந்து உள்ளிட்ட பறவைகளை காணலாம்.[8] அரிய வகை படைச்சிறுத்தையும் உண்டு.[9]
படங்கள்
தொகு-
சூரிய உதயத்தின்போது பூங்கா
-
புல்வெளி
சான்றுகள்
தொகு- ↑ சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Phunpi Klang (Approved - N) , United States National Geospatial-Intelligence Agency
- ↑ "NF 46-7, Gangaw, Burma" topographic map, Series U542, U.S. Army Map Service, April 1958, listed as Blue Mountain
- ↑ "Phawngpui". MizoTourism. Archived from the original on 2013-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ Pachuau, Rintluanga (2009). Mizoram: A Study in Comprehensive Geography. Northern Book Center. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8172112645.
- ↑ World Wildlife Adventures. "Phawngpui Blue Mountain National Park, Mizoram". world-wildlife-adventures.com. Archived from the original on 27 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Editor (15 May 2013). "Thla 6 chhungin Rs. 10,190/- hmu". Zothlifim (in Mizo). Archived from the original on 13 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
{{cite web}}
:|author=
has generic name (help); Check date values in:|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ Shivaram, Shivaram. "Phawngpui (Blue Mountain) National Park". The Jungle Book. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.
- ↑ CHOUDHURY, ANWARUDDIN (2006). "Notable bird records from Mizoram in north-east India". Oriental Bird Club. https://docs.google.com/viewer?a=v&q=cache:emeaFilE_UYJ:www.orientalbirdclub.org/publications/forktail/22pdfs/Choudhury-Mizoram.pdf+&hl=en&gl=in&pid=bl&srcid=ADGEEShfeb9QMiAg6-i8kA02mbMq18rGElrwk7-rpQLPaLQzlVYkeHJmdF_W7yQxcJxOtX45Qrn_u4XKs71WsbqqwthkuFCD57xl7ZOmyCK89NX-eX_cX07J-c0gwUQQEdBTTj3rl6-n&sig=AHIEtbSjem-Q9D6x8cASEbo1QP7mmqA7qw. பார்த்த நாள்: 21 August 2012.
- ↑ Ghose D (2002). "First sighting of the clouded leopard Neofelis nebulosa from the Blue Mountain National Park, Mizoram, India". Current Science 83 (1): 20–21. http://www.currentscience.ac.in/Downloads/article_id_083_01_0020_0021_0.pdf.
இணைப்புகள்
தொகு- மிசோரம் மாநில சுற்றுலாத்துறை பரணிடப்பட்டது 2007-08-22 at the வந்தவழி இயந்திரம்