பாசிர்ஹத் (Basirhat), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கான மாவட்டத்தில் உள்ள நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் இச்சாமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் இந்தியா-வங்காள தேசம் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.

பாசிர்ஹத்
நகரம்
பாசிர்ஹத் நகரம்
பாசிர்ஹத் நகரம்
பாசிர்ஹத் is located in மேற்கு வங்காளம்
பாசிர்ஹத்
பாசிர்ஹத்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பாசிர்ஹத் நகரத்தின் அமைவிடம்
பாசிர்ஹத் is located in இந்தியா
பாசிர்ஹத்
பாசிர்ஹத்
பாசிர்ஹத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°39′26″N 88°53′39″E / 22.65722°N 88.89417°E / 22.65722; 88.89417
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாசிர்ஹத் நகரம்
 • தலைவர்ஆசித் மஜும்தார்[1]
பரப்பளவு
 • மொத்தம்22.50 km2 (8.69 sq mi)
ஏற்றம்
6 m (20 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,25,254
 • அடர்த்தி5,600/km2 (14,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
743412
இடக் குறியீடு3217
மக்களவைத் தொகுதிபசிர்ஹத் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிபசிர்ஹத் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதிகள்

புவியியல்

தொகு
Cities, towns and locations in Basirhat subdivision, North 24 Parganas district
M: municipal town, CT: census town, R: rural/ urban centre
Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாசிர்ஹாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 125,254 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 63,223 மற்றும் 62,031 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.60%, இசுலாமியர்கள் 22.21% மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர். [3]

கல்வி

தொகு
  • பாசிஹத் அரசுக் கல்லூரி, 1947 [4][5]
  • பாபா சர் இராஜேந்திர உயர்நிலைப்பள்ளி
 
பாபா சர் இராஜேந்திர உயர்நிலைப் பள்ளி

மேற்கோள்கள்

தொகு
  1. Official District Administration site பரணிடப்பட்டது 20 ஆகத்து 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. "Basirhat Municipality".
  3. Basirhat City Population 2011
  4. "Basirhat College". BC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
  5. "Basirhat College". College Admission. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.

வெளி இணைப்புகள்

தொகு
  வெளி ஊடகங்கள்
  Fencing of India-Bangladesh border
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிர்ஹத்&oldid=3488459" இலிருந்து மீள்விக்கப்பட்டது