பாசில் அக்பர்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

பாசில் அக்பர் (Fazl-e-Akbar, பிறப்பு: அக்டோபர் 20 1980), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 இலிருந்து 1998வரை பாக்கித்தான் அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் பெசாவாரைச் சேர்ந்தவர்.

பாசில் அக்பர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 2
ஓட்டங்கள் 52 7
மட்டையாட்ட சராசரி 13.00 7.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 25 7
வீசிய பந்துகள் 882 72
வீழ்த்தல்கள் 11 -
பந்துவீச்சு சராசரி 46.45 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/85 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசில்_அக்பர்&oldid=2714419" இலிருந்து மீள்விக்கப்பட்டது