பாசுபோரைல் புளோரைடு

பாசுபோரைல் புளோரைடு (Phosphoryl fluoride) என்பது POF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக பாசுபரசு ஆக்சி புளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இதுவொரு நச்சுத்தன்மை மிகுந்த ஒரு வாயுவாகும்.

பாசுபோரைல் புளோரைடு
Phosphoryl fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
பாசுபோரைல் டிரைபுளோரைடு
பாசுபரசு டிரைபுளோரைடு ஆக்சைடு
வேறு பெயர்கள்
பாசுபரசு ஆக்சிபுளோரைடு
பாசுபாரிக் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13478-20-1
ChemSpider 75351
EC number 236-776-4
InChI
  • InChI=1S/F3OP/c1-5(2,3)4
    Key: FFUQCRZBKUBHQT-UHFFFAOYSA-N
  • InChI=1/F3OP/c1-5(2,3)4
    Key: FFUQCRZBKUBHQT-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83516
  • FP(F)(F)=O
பண்புகள்
POF3
வாய்ப்பாட்டு எடை 103.9684 கி/மோல்
தோற்றம் தெளிவானது , நிறமற்ற வாயு
கொதிநிலை −39.7 °C (−39.5 °F; 233.5 K)
வினைபுரியும்
கரைதிறன் அமிலம் மற்றும் ஆல்ககாலுடன் வினைபுரியும்
ஈதர் மற்றும் ஐதரோ கார்பன்களில் கரையும்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு, அரிக்கும், நீரில் பட நேர்ந்தால் HF உருவாகும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0190
ஈயூ வகைப்பாடு அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R14, R34, R36/37/38[1]
S-சொற்றொடர்கள் (S1/2), S7/9, S26, S36/37/39, S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்

தொகு

பாசுபோரைல் புளோரைடு இருமெத்திலமீனுடன் இணைந்து இருமெத்திலமினோபாசுபோரைல்புளோரைடு (CH3)2NPOF2 மற்றும் இருபுளோரோபாசுபேட்டு மற்றும் அறுபுளோரோபாசுபேட்டு அயனிகளை உற்பத்தி செய்கின்றன[2]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.chemicalbook.com/ProductChemicalPropertiesCB3329830_EN.htm
  2. Cavell, R. G. (1968). "Chemistry of phosphorus fluorides. Part III. The reaction of thiophosphoryl-fluoride with dimethylamine and some properties of the dimethylaminothio- phosphoryl fluorides". Canadian Journal of Chemistry 46 (4): 613. doi:10.1139/v68-100. http://www.nrcresearchpress.com/doi/pdf/10.1139/v68-100. பார்த்த நாள்: 2 Feb 2012. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபோரைல்_புளோரைடு&oldid=2072595" இலிருந்து மீள்விக்கப்பட்டது