பாதரச சல்பைடு

வேதிச் சேர்மம்

பாதரச சல்பைடு (Mercury sulfide) என்பது HgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரச(II) சல்பைடு என்ற பெயராலும் அறியப்படுகிறது. பாதரசமும் கந்தகமும் சேர்ந்து பாதரச சல்பைடு உருவாகிறது. இச்சேர்மம் நீரில் கரையாது.[4]

பாதரச சல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச சல்பைடு
வேறு பெயர்கள்
சின்னபார்
வெர்மிலியன்
இனங்காட்டிகள்
1344-48-5 Y
EC number 215-696-3
InChI
  • InChI=1S/Hg.S
    Key: QXKXDIKCIPXUPL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62402
  • [S]=[Hg]
UNII ZI0T668SF1 Y
UN number 2025
பண்புகள்
HgS
வாய்ப்பாட்டு எடை 232.66 கி/மோல்
அடர்த்தி 8.10 கி/செ.மீ3
உருகுநிலை 580 °C (1,076 °F; 853 K) சிதைவடையும்
கரையாது
Band gap 2.1 eV (direct, α-HgS) [1]
−55.4·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) w=2.905, e=3.256, bire=0.3510 (α-HgS) [2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−58 கிலோயூல்.மோல்−1[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
78 யூல்·மோல்−1·கெல்வின்−1[3]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fisher Scientific
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H317, H330, H373, H410
P261, P272, P280, P302+352, P321, P333+313, P363, P501
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச ஆக்சைடு
பாதரச செலீனைடு
பாதரச தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நாக சல்பைடு
காட்மியம் சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. L. I. Berger, Semiconductor Materials (1997) CRC Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8912-7
  2. Webminerals
  3. 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-94690-7.
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 1406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச_சல்பைடு&oldid=4126970" இலிருந்து மீள்விக்கப்பட்டது