பாப்பினிச்சேரி
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி
பாப்பினிச்சேரி (Pappinisseri) இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இதன் அருகில் கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 125 கி.மீ. தொலைவில் உள்ளது.
பாப்பினிச்சேரி | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 11°57′N 75°21′E / 11.95°N 75.35°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | கண்ணூர் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
CMP | M.V. Raghavan | ||||||
மக்களவைத் தொகுதி | பாப்பினிச்சேரி | ||||||
மக்கள் தொகை | 33,266 (2001[update]) | ||||||
பாலின விகிதம் | 1068 ♂/♀ | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 1 மீட்டர் (3.3 அடி) | ||||||
குறியீடுகள்
|