பயாந்தர் (Bhayandar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த மீரா-பயந்தர் மாநகராட்சியில் அமைந்த பகுதியாகும். பயாந்தர் நகரம், பயாந்தர் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இது மும்பை நகரத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. பயாந்தர் தொடருந்து நிலையம் மும்பை நகரத்துடன் மின்சார இரயில்களால் இணைக்கப்பட்டுள்ள்து.[1][2][3]

பாயந்தர்
மும்பை புறநகர் பகுதி
भायनदर / Bhaindar
பாயந்தர் is located in Mumbai
பாயந்தர்
பாயந்தர்
மகாராட்டிராவில் மீரா-பயந்தர் நகரத்தில் அமைவிடம்
பாயந்தர் is located in மகாராட்டிரம்
பாயந்தர்
பாயந்தர்
பாயந்தர் (மகாராட்டிரம்)
பாயந்தர் is located in இந்தியா
பாயந்தர்
பாயந்தர்
பாயந்தர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°17′N 72°51′E / 19.29°N 72.85°E / 19.29; 72.85
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்மீரா-பயந்தர்
பரப்பளவு
 • மொத்தம்79.4 km2 (30.7 sq mi)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
பாயந்தர் மேற்கு - 401101, பயாந்தர் கிழக்கு - 401104, 401105
Telephone code022
வாகனப் பதிவுMH 04 - தானே
இணையதளம்www.mbmc.gov.in

மேற்கோள்கள்

தொகு
  1. "Mira-Bhayandar Environmental Status Report 2009–10" (PDF). Department of Environment, Government of Maharashtra. பார்க்கப்பட்ட நாள் 15 May 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 15 May 2013.
  3. "Mumbai Suburban District Map". National Informatics Center. பார்க்கப்பட்ட நாள் 15 May 2013.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயந்தர்&oldid=4100688" இலிருந்து மீள்விக்கப்பட்டது