பாய லேபார் தொடருந்து நிலையம்


பாய லேபார் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் பாய லேபார் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது எட்டாவது தொடருந்துநிலையமாகும். இது அல்ஜூனிட் தொடருந்து நிலையம் மற்றும் யூனுஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 EW8  CC9 
Paya Lebar MRT Station
巴耶利峇地铁站
பாய லேபார்
Stesen MRT Paya Lebar
விரைவுப் போக்குவரத்து
East West Line Platform
பொது தகவல்கள்
அமைவிடம்30 Paya Lebar Road
15 Paya Lebar Road
Singapore 409006/ 409049
ஆள்கூறுகள்1°19′04″N 103°53′33″E / 1.317767°N 103.892381°E / 1.317767; 103.892381
தடங்கள்
நடைமேடைIsland (East West Line)
Double Island(Circle Line)
இருப்புப் பாதைகள்2 (East West Line)
3 (Circle Line)
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated (East West Line)
Underground (Circle Line)
நடைமேடை அளவுகள்4
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW8 / CC9
வரலாறு
திறக்கப்பட்டது4 November 1989 (East West Line)
17 April 2010 (Circle Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்
வட்டப்பாதை வழித்தடம்
Stage 1 - 3

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

வட்டப்பாதை வழித்தடத்தில் இது ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது மெக்பர்சன் தொடருந்து நிலையம் மற்றும் டகோட்டா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு