பார்க்ளே வங்கி
பிரித்தானியப் பன்னாட்டு வங்கி, நிதிச் சேவைக் குழுமம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பார்க்ளே வங்கி (Barclays) இது பல நாடுகளில் கிளைகளைக்கொண்டுள்ள பன்னாட்டு நிதிச் சேவைகளை துறையைச் சார்ந்த வங்கி ஆகும். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனிலிருந்து செயல்படுகிறது. உலக அளவில் 50 நாடுகளில் கிளைகளைக்கொண்டு 48 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது. [3] இவ்வங்கி அடமானக் கடன், கடன் அட்டை, போன்றவையை வழங்குதல் செல்வ மேலாண்மை, முதலீட்டு வங்கியியல், போன்ற சேவைகள் பரிவர்தனைகளில் மொத்த வியாபாரம், சில்லறை வர்த்தகம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இவ்வங்கி 2016 ஆகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் படத்தை கடன் அட்டையில் வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.[4]
வகை | பொதுஉடைமை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 17 நவம்பர் 1690City of London, Kingdom of England | in
தலைமையகம் | இலண்டன் |
சேவை வழங்கும் பகுதி | Worldwide |
முதன்மை நபர்கள் | John McFarlane (Chairman) Jes Staley (Group Chief Executive) |
தொழில்துறை | வங்கி நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | Retail banking Commercial banking Investment banking Investment management |
வருமானம் | ▼ £21.451 billion (2016)[1] |
இயக்க வருமானம் | £3.230 billion (2016)[1] |
இலாபம் | £2.828 billion (2016)[1] |
மொத்தச் சொத்துகள் | £1.213 trillion (2016)[1] |
மொத்த பங்குத்தொகை | £71.365 billion (2016)[1] |
பணியாளர் | 129,400 (2016)[2] |
பிரிவுகள் | Barclaycard Barclays Investment Bank Barclays Wealth |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | Barclays Africa Group Barclays Bank |
இணையத்தளம் | www www |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Preliminary Results 2016" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 April 2017.
- ↑ "Fact sheet". Citywire. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
- ↑ "Barclays.com – Key facts". Group.barclays.com. 5 August 2011. Archived from the original on 7 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://news.lankasri.com/uk/03/113010?ref=editorpick[தொடர்பிழந்த இணைப்பு]