பாலக்காடு நகர தொடருந்து நிலையம்
பாலக்காடு நகர தொடருந்து நிலையம் (Palakkad Town railway station) (நிலைய குறியீடு: PGTN) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-5 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது கேரளத்தின் பாலக்காடு, நகரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம், பாலக்காடு நகர தொடருந்து நிலையம் ஆகிய இரண்டு தொடருந்து நிலையங்களும் பாலக்காடு நகரத்தின் போக்குவரத்திற்கு சேவை செய்கின்றன.[2]
பாலக்காடு நகரம் | |||||
---|---|---|---|---|---|
பிராந்திய தொடருந்து, இலகு தொடருந்து & பயணிகள் தொடருந்து சேவை நிலையம் | |||||
பாலக்காடு நகர தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பாலக்காடு, பாலக்காடு, கேரளம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°46′34″N 76°39′09″E / 10.7760°N 76.6524°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | பாலக்காடு-பொள்ளாச்சி தடம் | ||||
நடைமேடை | 4(1A, 1, 2 & 3) | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | At–grade | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | பயன்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | PGTN | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | பாலக்காடு | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1904 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
பாதைகள்
தொகு(மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு சந்திப்பு- பாலக்காடு டவுன்[3][4][5]
(மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு நகரம்–பொள்ளாச்சி சந்திப்பு.[3]
அண்மைய வளர்ச்சி
தொகுபிட்லைன் எனப்படும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்குள் மையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது நகரத்தில் மட்டுமல்லாமல் மாநிலத்திலும் ஒரு முக்கிய தொடருந்து மையமாக மாறும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 6. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Kumar, S. Senthil (2023-10-23). "Podanur to be renamed as Coimbatore South station". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-29.
- ↑ 3.0 3.1 "Indian Railways Living Atlas – India Rail Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03."Indian Railways Living Atlas – India Rail Info". India Rail Info. Retrieved 3 October 2015.
- ↑ "16343/Amrita Express – Thiruvananthapuram (Trivandrum)/TVC to Palakkad Town (Palghat)/PGTN – India Rail Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
- ↑ "[IRFCA] Indian Railways Loco Links and Train Composition Show Train Amritha Express 16344 Palakkad Town(PGTN) To Trivandrum Central(TVC)". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
- ↑ "Palakkad to be transformed into a railway hub, says V.K. Sreekandan". 2024-02-22. https://www.thehindu.com/elections/lok-sabha/palakkad-to-be-transformed-into-a-railway-hub-says-vk-sreekandan/article67875003.ece.