பாலாஜி (நகைச்சுவை நடிகர்)

பாலாஜி (இறப்பு: மார்ச் 7, 2014) தமிழ்த் திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்.

பாலாஜி (நகைச்சுவை நடிகர்)

பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். பேசாத கண்ணும் பேசுமே, சிலம்பாட்டம் உள்ளிட்ட 30-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.[1]

மறைவு

தொகு

சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த பாலாஜி தனது 43வது அகவையில் 2014 மார்ச் 7 இல் மருத்துவமனையில் காலமானார்.பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வந்த இவருக்கு மனைவி வனஜா, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் பாலாஜி காலமானார்". தினமணி. 8 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)