பாலி மைனா
பாலி மைனா | |
---|---|
பாலி மைனா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Sturnidae
|
பேரினம்: | Leucopsar Stresemann, 1912
|
இனம்: | L. rothschildi
|
இருசொற் பெயரீடு | |
Leucopsar rothschildi Stresemann, 1912 |
பாலி மைனா (Bali Myna, Leucopsar rothschildi) என்பது நடுத்தர அளவிலான (25 செ.மி நீளம்) மைனாவாகும். இது ஏறக்குறைய வெண்மையாகவும், தளர்வான கொண்டையும், இறக்கை மற்றும் வாலின் முனையில் கருப்பு நிறமும் கொண்டு காணப்படும். இதன் கண்களைச் சுற்றி நீல நிறத் தோலும், மஞ்சள் நிற சொண்டும், சாம்பல் நிறக் கால்களும் காணப்படும். இரு பாலினங்களும் ஒத்த உருவைக் கொண்டு காணப்படும்.
உசாத்துணை
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Leucopsar rothschildi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புக்கள்
தொகு- ARKive – images and movies of the Bali Starling (Leucopsar rothschildi) பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம்
- BirdLife Species Factsheet
- Red Data Book பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Bali Starling Conservation Project on Nusa Penida
- Bali Bird Sanctuary on Nusa Penida
- A Sanctuary in the making பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்
- End of the Road for the Bali Starling பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம்