பாவேந்தர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

(பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி (Pavendar Bharathidasan college of Arts & Science) திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழ‌கத்தின் அருகே அமைந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி "சிறப்பு கற்றல்" “Learning of Excellence” என்னும் குறிக்கோளின் அடிப்படையில் இயங்கிவருகின்றது.[1]

பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி

குறிக்கோள்:சிறப்பு கற்றல்
குறிக்கோள் ஆங்கிலத்தில்:Learning of Excellence
நிறுவல்:1998
அமைவிடம்:திருச்சி, தமிழ் நாடு, இந்தியா
சார்பு:பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையத்தளம்:www.pabcas.in

துறைகள்தொகு

இளங்கலை'

முதுகலை

வசதிகள்தொகு

சான்றுகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு