பா. இரா. இராமச்சந்திர மேனன்

பாரப்பிள்ளில் இராமகிருஷ்ணன் நாயர் இராமச்சந்திர மேனன் (Parappillil Ramakrishnan Nair Ramchandra Menon) என்பவர் சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1]

மாண்புமிகு
பா. இரா. இராமச்சந்திர மேனன்
தலைமை நீதிபதி of சத்தீசுகர் உயர் நீதிமன்றம்
பதவியில்
6 மே 2019 – 31 மே 2021
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்பிரசாந்த் குமார் மிசுரா (பொறுப்பு)
பின்னவர்பிரசாந்த் குமார் மிசுரா (பொறுப்பு)
நீதிபதி-கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
5 January 2009 – 5 மே 019
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1959 (1959-06-01) (அகவை 65)
கேரளம்
குடியுரிமைஇந்தியா
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, எர்ணாகுளம்
இணையத்தளம்High Court of Chhattisgarh

கல்வி

தொகு

இராமச்சந்திர மேனன் 1959 சூன் 1 அன்று கேரளாவில் பிறந்தார். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

இராமச்சந்திர மேனன் 1983 சனவரி 8 அன்று வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டு எர்ணாகுளத்தில் பயிற்சி பெற்றார். 2009 சனவரி 5 அன்று கேரள உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட இவர், 2010 திசம்பர் 15 முதல் நிரந்தர நீதிபதியாக ஆனார்.

சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவருக்கு 2019 ஏப்ரல் 30 அன்று இந்திய குடியரசுத் தலைவரால் பொறுப்பு வழங்கப்பட்டது.[1] இவர் 6 மே 2019 அன்று ஆளுநர் ஆனந்திபென் படேலால் முன் சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியேற்றார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "P. R. N. R. Menon appointed as CJ of Chhattisgarh High Court" (PDF). 30 April 2019. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
  2. Pioneer, The. "Chhattisgarh High Court to get new chief justice today". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.