பிசுமார்க் மீன்கொத்தி
பிசுமார்க் மீன்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | செய்க்சு
|
இனம்: | செ. வெப்பசுடெரி
|
இருசொற் பெயரீடு | |
செய்க்சு வெப்பசுடெரி ஆர்டெர்ட், 1877 | |
வேறு பெயர்கள் | |
|
பிசுமார்க் மீன்கொத்தி (Bismarck kingfisher)(செய்க்சு வெப்பசுடெரி) என்பது அல்செடினிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை சிற்றினமாகும். இது பப்புவா நியூ கினியாவில் மட்டுமே உள்ளது.
இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள், ஆறுகள், நன்னீர் ஏரிகள் மற்றும் நன்னீர் சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Ceyx websteri". IUCN Red List of Threatened Species 2018: e.T22683051A131912965. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22683051A131912965.en. https://www.iucnredlist.org/species/22683051/131912965. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ "Bismarck Kingfisher (Alcedo websteri) (Hartert, 1898)". Biolib.czaccessdate=December 21, 2012.
வெளி இணைப்புகள்
தொகு- BirdLife Species Factsheet.[தொடர்பிழந்த இணைப்பு][ <span title="Dead link tagged July 2022">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]