பிடெவில்ட் (2010 திரைப்படம்)
பிடெவில்ட் (அங்குல்: 김복남 살인사건의 전말; இலத்தீன்: Kim Bok-nam Salinsageonui Jeonmal; lit. "The Whole Story of the Kim Bok-nam Murder Case") 2010ல் வெளிவந்த தென் கொரிய திரில்லர் திகில் திரைப்படமாகும். இதனை ஜாங் சியோல்-சூ இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சியோ யங்-ஹீ மற்றும் ஜி சங்-வோன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
பிடெவில்ட் | |
---|---|
இயக்கம் | ஜாங் சியோல்-சூ |
நடிப்பு | சியோ யங்-ஹீ ஜி சங்-வோன் |
விநியோகம் | ஸ்பான்ஸ் எண்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | மே 2010(கேன்ஸ் திரைப்பட விழா - விமர்சகர்கள் வாரம்) செப்டம்பர் 2, 2010 (தென் கொரியா) |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
ஆக்கச்செலவு | ஐஅ$636,363 |
மொத்த வருவாய் | ஐஅ$1,124,187[1] |
2010 கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் சர்வதேச விமர்சகர்கள் வாரம் ஆகியவற்றில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
ஜாங் சியோல்-சூ என்பவர் சமாரிடன் கேர்ள், ஸ்பிரிங், சம்மர், பால், வின்டர்... அன்ட் ஸ்பிரிங் போன்ற திரைப்படங்களில், அத்திரைப்பட இயக்குநர் கிம் கி-டகிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.[2]
ஆதாரங்கள்
தொகு- ↑ "Box office by Country: Bedevilled". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2012-06-04.
- ↑ Huh, Nam-woong (6 October 2010). "JANG Cheol-su, the director of Bedevilled". Korean Cinema Today. Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (கொரிய மொழி)
- Bedevilled பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் at Finecut
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Bedevilled
- கொரியன் திரைப்பட தரவுத்தளத்தில் Bedevilled
- ஹன்சினிமாBedevilled