பிந்த்ரா தாலுகா

பிந்த்ரா தாலுகா (Pindra tehsil) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த வாரணாசி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களில் பிந்திரா தாலுகாவும் ஒன்றாகும். இது வாரணாசி நகரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1] இத்தாலுகா 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 423 கிராமங்களையும் கொண்டுள்ளது.[2][3][4][5]

பிந்த்ரா
பிந்த்ரா is located in உத்தரப் பிரதேசம்
பிந்த்ரா
பிந்த்ரா
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பிந்திரா தாலுகாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°29′11″N 82°49′41″E / 25.486478°N 82.828045°E / 25.486478; 82.828045
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்வாரணாசி
First settled1749
பரப்பளவு
 • மொத்தம்7.1832 km2 (1,775 acres)
ஏற்றம்
84 m (276 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,27,298
மொழிகள்
 • அலுவலல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
221206
தொலைபேசி குறியீடு+91-542
வாகனப் பதிவுUP65 XXXX
தாலுகா குறியீட்டெண்009995
மக்களவை தொகுதிமச்சிலீஷாவர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிபிந்திரா சட்டமன்றத் தொகுதி

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 6,27,298 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகும். சராசரி எழுத்தறிவு 73.84% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 117,597 மற்றும் 4,605 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.08%, இசுலாமியர்கள் 6.65% மற்றும் பிறர் 0.09% ஆக உள்ளனர்.[6]

போக்குவரத்து

தொகு

இத்தாலுகாவின் பபாட்பூரில் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. [7][1]லக்னோ - வாரணாசி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இத்தாலுகா வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க

தொகு

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பிந்த்ரா தாலுகா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18
(64)
19
(66)
20
(68)
27
(81)
22
(72)
20
(68)
20
(68)
23
(73)
20
(68)
29
(84)
24
(75)
22
(72)
22
(71.6)
தாழ் சராசரி °C (°F) 13
(55)
13
(55)
13
(55)
20
(68)
19
(66)
20
(68)
16
(61)
13
(55)
18
(64)
24
(75)
19
(66)
17
(63)
17.1
(62.8)
பொழிவு mm (inches) 0.0
(0)
18
(0.71)
9
(0.35)
0
(0)
0
(0)
96
(3.78)
144
(5.67)
162
(6.38)
201
(7.91)
24
(0.94)
0
(0)
6
(0.24)
660
(25.984)
ஆதாரம்: World Weather Online

போக்குவரத்து

தொகு

இத்தாலுகாவின் பபாட்பூரில் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. [7][1]லக்னோ - வாரணாசி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இத்தாலுகா வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்த்ரா_தாலுகா&oldid=3391082" இலிருந்து மீள்விக்கப்பட்டது