பியூஷ் சஹ்தேவ்

பியூஷ் சஹ்தேவ் இவர் ஒரு இந்தியா நாட்டு தொலைக்காட்சி நடிகர். இவர் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீட் மிலா தீ ரப்பா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

பியூஷ் சஹ்தேவ்
பிறப்புமார்ச் 12, 1982 (Age: 32)
தில்லி, இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–அறிமுகம்

சின்னத்திரை வாழ்க்கை தொகு

இவர் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீட் மிலா தீ ரப்பா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார், அதை தொடர்ந்து கர் ஏக் சப்னா, கீத், புதுக்கவிதை, ஹம் நே லி ஹேய் - சபத், சிவம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது ஜீ தொலைக்காட்சியில் சப்னே சுகான் லடக்கான் கே என்ற தொடரில் நடித்து கொண்டு இருகின்றார்; இத்தொடர் தமிழ் மொழியில் காற்றுக்கு என்ன வேலி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

சின்னத்திரை தொகு

ஆண்டு தொடர் ஒளியலைவரிசை
2008-09 மீட் மிலா தீ ரப்பா சோனி
2008-09 கர் ஏக் சப்னா சகாரா ஒன்
2010-11 கீத் இசுட்டார் ஒன்
2011-12 புதுக்கவிதை (தொலைக்காட்சித் தொடர்) ஸ்டார் பிளஸ்
2012-13 ஹம் நே லி ஹேய் - சபத் லைப் ஓகே
2013 சிவம் (தொலைக்காட்சித் தொடர்) லைப் ஓகே
2013-அறிமுகம் சப்னே சுகான் லடக்கான் கே ஜீ தொலைக்காட்சி

குறிப்புகள் தொகு

  1. பியூஷ் சஹ்தேவ் சுயவிபரம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. பியூஷ் சஹ்தேவ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூஷ்_சஹ்தேவ்&oldid=3369102" இலிருந்து மீள்விக்கப்பட்டது