பியேர் உலூயிசு மவுபெர்திசு
பியேர் உலூயிசு மொரியூ தெ மவுபெர்திசு (Pierre Louis Moreau de Maupertuis) (பிரெஞ்சு மொழி: [mopɛʁtɥi]; 1698 - 27 ஜூலை 1759)[1] இவர் பிரெஞ்சு நாட்டுக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் அறிவியல் கல்விக்கழகத்தின் இயக்குநராகவும் மாமனர் பிரெடெரிக்கின் அழைப்பின் பேரில் பிரசிய அறிவியல் கல்விக்கழகத்தின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.
பியேர் உலூயிசு மவுபெர்டிசு Pierre Louis Maupertuis | |
---|---|
"இலாப்மூடே"க்களை அணிந்த மவுபெர்டிசு இலாப்லாந்து தேட்ட்த்தில் இருந்து. | |
பிறப்பு | புனித மாலோ, பிரான்சு | 17 சூலை 1698
இறப்பு | 27 சூலை 1759 பாசெல், சுவிட்சர்லாந்து | (அகவை 60)
தேசியம் | பிரெஞ்சியர் |
துறை | கணிதவியல், இயற்பியல், உயிரியல், metaphysic, அர மெய்யியல், வானியல், புவிப்பரப்பியல் |
பணியிடங்கள் | பிரெஞ்சுக் கல்விக்கழகம், பெர்லின் கல்விக்கழகம் |
அறியப்படுவது | சிறுமச் செயல்பாட்டு நெறிமுறை, சடுதிமாற்ர முன்னோடி |
தாக்கம் செலுத்தியோர் | இலீப்னிசு, நியூட்டன், தெகார்த்தெ, மலேபிராங்கே, ஆர்வே, பெர்க்கேலி |
பின்பற்றுவோர் | ஆய்லர், பஃபோன், திதெரோ, காண்ட் |
இவர் புவியின் உருவளவைத் தீர்மானிக்க இலாப்லாந்து தேட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இவர் தான் சிறுமச் செயல்பாட்டு நெறிமுறையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது; இதன் ஒருவகை மவுபெர்திசு நெறிமுறை எனப்படுகிறது; இந்நெறிமுறை ஓர் இயற்பியல் அமைப்பு பின்பற்றும் பாதையின் தொகுமச் சமன்பாட்டைக் குறிக்கும். இயற்கை வரலாற்றில் இவரது ஆய்வு புத்தறிவியல் வியப்பு மிக்கதாக உள்ளது. அதில் இவர் மரபுபேறு பற்றியும் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் பற்றியும் விவரித்துள்ளார்.
வாழ்க்கை
தொகுமுதன்மைப் பணிகள்
தொகு- Figure of the Earth determined by observations ordered by the French King at the Polar Circle (1738), link from HathiTrust
- Réflexions philosophiques sur l'origine des langues et la signification des mots, (1740), read online பரணிடப்பட்டது 2016-05-31 at the வந்தவழி இயந்திரம்.
- Discours sur la parallaxe de la lune (1741)
- Discours sur la figure des astres (1742)
- Eléments de la géographie (1742)
- Lettre sur la comète de 1742 (1742)
- Accord de différentes loix de la nature qui avoient jusqu’ici paru incompatibles (1744, English translation)
- Vénus physique (1745)
- Astronomie nautique (1745 and 1746)
- Les loix du mouvement et du repos déduites d'un principe metaphysique (1746, English translation)
- Essai de philosophie morale (1749).
- Essai de Cosmologie (1750).
தகைமைகள்
தொகு- நிலாவின் மவுபெர்திசு குழிப்பள்ளமும் [3281 மவுபெர்திசு குறுங்கோளும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ புனித மாலோ ஆவணத்தின்படி, அந்நகரில் 1698 செப்டம்பர் 28 இல் ஞானக்குளியல் செய்விக்கப்பட்டுள்ளார். மற்றபடி உண்மையான பிறந்த நாள் தெரியாது.
- ↑ Schmadel, Lutz D.; International Astronomical Union (2003). Dictionary of minor planet names. Berlin; New York: Springer-Verlag. p. 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Maupertuis, Pierre Louis Moreau de". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
மேலும் படிக்க
தொகு- Lancaster, H O (May 1995). "Mathematicians in medicine and biology. Genetics before Mendel: Maupertuis and Réaumur". Journal of medical biography 3 (2): 84–9. பப்மெட்:11640042.
- Sandler, I (1983). "Pierre Louis Moreau de Maupertuis - a precursor of Mendel". Journal of the history of biology 16 (1): 101–36. doi:10.1007/BF00186677. பப்மெட்:11611246.
- Hoffheimer, M H (1982). "Maupertuis and the eighteenth-century critique of preexistence". Journal of the history of biology 15 (1): 119–44. doi:10.1007/BF00132007. பப்மெட்:11615887.
- Shank, J. B. (2008). The Newton Wars. U of Chicago Press.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Terrall, Mary (2002). The man who flattened the Earth – Maupertuis and the sciences in the Enlightenment. U. of Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-79361-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு- O'Connor, John J.; Robertson, Edmund F., "பியேர் உலூயிசு மவுபெர்திசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Nineteenth century account of Maupertius and the Principle of Least Action பரணிடப்பட்டது 2006-10-20 at the வந்தவழி இயந்திரம்
- Read online பரணிடப்பட்டது 2016-05-31 at the வந்தவழி இயந்திரம் the Réflexions philosophiques sur l'origine des langues et la signification des mots, (1740).