பிரகாச கரிச்சான்

பிரகாச கரிச்சான் (Shining drongo-டைக்ரூரசு அட்ரிப்பென்னிசு) என்பது திக்ரூரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது. இந்த சிற்றினம் மிகப் பெரிய வாழிட வரம்பைக் கொண்டுள்ளது. எனவே இவை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரகாச கரிச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. atripennis
இருசொற் பெயரீடு
Dicrurus atripennis
சுவைன்சன், 1837

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Dicrurus atripennis". IUCN Red List of Threatened Species 2016: e.T22706931A94098078. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706931A94098078.en. https://www.iucnredlist.org/species/22706931/94098078. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாச_கரிச்சான்&oldid=3940429" இலிருந்து மீள்விக்கப்பட்டது