பிரகாஷ் ஜவடேகர்

இந்திய அரசியல்வாதி

பிரகாஷ் ஜவடேகர் (பிறப்பு: 30 சனவரி 1951) ஒரு இந்திய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல்வாதி மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் அமைச்சர்.

பிரகாஷ் ஜவடேகர்
Prakash Javdekar
பிரகாஷ் ஜவடேகர்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
பதவியில்
5 சூலை 2016 – 7 சூலை 2021,
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஸ்மிருதி இரானி
மாநில அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு)
சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 5 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்வீரப்ப மொய்லி
பின்னவர்அனில் மகதேவ் தவே
மக்களவை உறுப்பினர்கள் of ராஜ்ய சபா for மத்தியப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 சூலை 2014
தொகுதிமத்தியப் பிரதேசம்
தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்மணிஷ் திவாரி
பின்னவர்அருண் ஜெட்லி
Minister of State for Parliamentry Affairs
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
பின்னவர்முக்தர் அப்பாஸ் நக்வி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சனவரி 1951 (1951-01-30) (அகவை 73)
புனே மாவட்டம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிபுனே பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்பிரகாஷ் ஜவடேகர் வலைதளம்

இவர் ராஜ்ய சபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக 2008இல் மஹாராஷ்டிரா, மற்றும் 2014இல் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள் தொகு

  1. "Javadekar nominated BJP's Rajya Sabha member from Maharashtra". Thaindian News. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  2. "Prakash Javadekar files Rajya Sabha nomination from MP". Firstpost.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_ஜவடேகர்&oldid=3636006" இலிருந்து மீள்விக்கப்பட்டது