பிரதீப் சக்தி

 பிரதீப் சக்தி (Pradeep Shakthi 25 யூலை 1954-20 பிப்ரவரி 2016) என்பவர் ஒரு இந்திய தெலுங்கு நடிகர், இயக்குநர், தொழிலதிபர் ஆவார்.[1][2]

பிரதீப் சக்தி
பிறப்பு(1954-07-25)25 சூலை 1954
இறப்பு20 பெப்ரவரி 2016(2016-02-20) (அகவை 61)
பணிதிரைப்பட நடிகர், இயக்குநர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1985-1994
2008-2009
2013-2015

பிரதீப் சக்தி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் ராஜா வசிரெட்டி என்றப் பெயரில் பிறந்தவர். ஆலாபனா (1985) படத்தின் மூலம் இயக்குநர் வம்சியால் தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தபட்டார். அதன் பிறகு பல தெலுங்கு, தமிழ்ப் படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் அரசியல் சர்ச்சைக்குரிய திரைப்படமான கலியுக விஸ்வாமித்திரா (1989) படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் 1993 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நியூயார்க்கின் இசுடேட்டன் தீவில் குடியேறினார்.[3]

திரைப்படவியல்

தொகு

நடிகராக

தொகு
தமிழ்

இயக்குநராக

தொகு
  • கலியுக விஸ்வாமித்ரா (1989)

மேற்கோள்கள்

தொகு
  1. "Pradeep Shakti". IMDb.
  2. "Pradeep Shakthi no more". Deccan Chronicle. 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  3. "Former Baba Hut owner and actor Pradeep Shakti dies". New Jersey.com. 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_சக்தி&oldid=4057393" இலிருந்து மீள்விக்கப்பட்டது