பிரமகூர் பவளத்திட்டு
பிரமகூர் பவளத்திட்டு (Byramgore Reef) என்பது ஓர் பவளத் தீவு ஆகும்.[1] இது செரிபனி பவளத்திட்டு எனவும் அறியப்படுகின்றது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[2]
பிரமகூர் | |
---|---|
நாடு | இந்தியா |
State | இலட்சத்தீவுகள் |
உப தீவு | லக்கதிவ் தீவுகள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 57.46 km2 (22.19 sq mi) |
Languages | |
• Official | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
புவியியல்
தொகுஇப்பவளத்திட்டானது செர்பனியனி பவளத்திட்டில் இருந்து 33 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் பிட்ரா பவளத்தீவில் இருந்து 41 கிலோமீற்றர்கள் வடமேற்காக அமைந்துள்ளது. இதன் வடபகுதி முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. நீரில் மூழ்கிய பகுதி உள்ளடங்கலாக இதன் நீளம் 21.5 கிலோமீற்றர்கள் ஆகும். அத்துடன் அகலம் 6.3 கிலோமீற்றர்கள் ஆகும்.
சூழலியல்
தொகுஇப்பவளத்திட்டில் ஒரு சில மணல்மேடுகளும் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Hydrographic Description (Indian Ocean Pilot)
- Lagoon sizes
- Byramgore Reef - Oceandots at the Wayback Machine (archived திசம்பர் 23, 2010).
- List of Atolls பரணிடப்பட்டது 2012-08-13 at the வந்தவழி இயந்திரம்
- An ornithological expedition to the Lakshadweep archipelago பரணிடப்பட்டது 2013-06-17 at the வந்தவழி இயந்திரம்
- Sources towards a history of the Laccadive Islands