பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்)


பிரம்மதேசம், தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஊர்[3][4][5].இவ்வூரின் முந்தைய பெயர் அயனீச்சரம் ('அயனீஸ்வரம்' (அயன் - பிரம்மன்; வரம் - தேசம்) )என்பது.[6][7]

பிரம்மதேசம்
பிரம்மதேசம்
அமைவிடம்: பிரம்மதேசம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°44′N 77°26′E / 8.73°N 77.44°E / 8.73; 77.44
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இவ்வூரின் சிறப்பு

தொகு

இவ்வூரில் அமைந்த பிரம்மதேசம் கைலாசநாதசுவாமி கோயில் தட்சிணாயண , உத்ராயண புண்ணிய காலத்தில் சூரியன் , மூலவர் மீது ஒளி பரப்பி, கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-06-08.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-06-08.
  5. http://wikimapia.org/#lat=8.7280188&lon=77.4370884&z=16&l=0&m=b
  6. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 348
  7. http://temple.dinamalar.com/New.php?id=540

வெளி இணைப்புகள்

தொகு