பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி
பிசி அறிவியல் கல்லூரி (Prithvi Chand Vigyan College) அல்லது பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி என்றும் அழைக்கப்படும் இக்கல்லூரி, இந்தியாவின் பீகாரில் சாப்ராவில் அமைந்துள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும்.[1] இது ஜெய பிரகாசு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி கலை மற்றும் அறிவியலில் இடைநிலை மற்றும் மூன்றாண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது.
पृथ्वी चन्द विज्ञान महाविद्यालय | |
வகை | இளநிலை, பொது |
---|---|
உருவாக்கம் | 1971 |
முதல்வர் | சாம்பு குமார் |
அமைவிடம் | கதாகர்பாக் , , , 841301 25°46′38″N 84°45′08″E / 25.77722°N 84.75222°E |
மொழி | இந்தி |
இணையதளம் | www |
வரலாறு
தொகுபிசி அறிவியல் கல்லூரி 1980-இல், பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது.[3] பின்னர், 1992-இல், கல்லூரி ஜெய பிரகாசு பல்கலைக்கழகம் தோன்றியபோது இதன் அங்கமாக மாறியது.[4]
துறைகள்
தொகுஇக்கல்லூரி பின்வரும் பாடங்களில் இளநிலை பட்டத்தை வழங்குகிறது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prithvi Chand Vigyan College, Jai Prakash Vishwavidyalaya, Chapra, Bihar - Careerindia - Careerindia" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
- ↑ ".:: Jai Prakash Vishwavidyalaya - Prithvi Chand Vigyan College, Chapra ::". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
- ↑ "Prithvi Chand Vigyan College (PCVC), Chhapra - 2020 Admission, Courses, Fees" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
- ↑ "CMS Online". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
- ↑ ".:: Jai Prakash Vishwavidyalaya - Prithvi Chand Vigyan College, Chapra - Department & Faculties ::". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
- ↑ "Prithvi Chand Vigyan College, Chapra". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.