பிரெஞ்சு பொலினீசியா
(பிரெஞ்சுப் பொலினீசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரெஞ்சு பொலினீசியா (French Polynesia) தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பாகும். இது பிரபலமானதும் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட சொசைட்டீ தீவுக் குழுமத்தின் டெஹீட்டி உடபட சில பொலினீசிய தீவுக்குக்ழுமங்களை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் தலைநகரம் பபீட்டீ டெஹீட்டி தீவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் ஒன்றிணந்த பகுதியாக இல்லாவிடாலும் 2007 ஆம் ஆண்டு வரை கிளிப்பிற்றோன் தீவு பிரெஞ்சு பொலினீசியாவை மையமாகக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.
பிரெஞ்சு பொலினீசியா French Polynesia Polynésie française | |
---|---|
குறிக்கோள்: "Tahiti Nui Mare'are'a" "Liberté, Égalité, Fraternité" | |
நாட்டுப்பண்: La Marseillaise | |
தலைநகரம் | பபீட்டீ |
பெரிய நகர் | பா |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு, தைடீயம் |
அரசாங்கம் | திணைக்களம் மண்டம் |
• பிரெஞ்சு அதிபர் | Nicolas Sarkozy |
• பிரெஞ்சு பொலினீசிய அதிபர் | கசுடொன் புளோசு |
• குடியரசின் உயர் ஸ்தானிகர் | ஏன் போக்கியுட் |
பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பு | |
• protectorate | 1842 |
1946 | |
• கடல்கடந்த கூட்டமைப்பு | 2004 |
பரப்பு | |
• மொத்தம் | 4,167 km2 (1,609 sq mi) (173வது) |
• நீர் (%) | 12 |
மக்கள் தொகை | |
• ஆகஸ்ட் 2007 கணக்கெடுப்பு | 259,596[1] (176th) |
• அடர்த்தி | 62/km2 (160.6/sq mi) (130வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2003 மதிப்பீடு |
• மொத்தம் | $4.58 பில்லியன் (தரமில்லை) |
• தலைவிகிதம் | $17,5001 (தரமில்லை) |
நாணயம் | CFP franc (XPF) |
நேர வலயம் | ஒ.அ.நே-10 |
அழைப்புக்குறி | 689 |
இணையக் குறி | .pf |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ (பிரெஞ்சு) Institut Statistique de Polynésie Française (ISPF). "Recensement de la population 2007" (PDF). Archived from the original (PDF) on 2007-12-03. பார்க்கப்பட்ட நாள் 2007-12-02.