பிரெட் ஆயில்
பிரித்தானிய வானியலாளர்
சர் பிரெட் ஃஆயில் (Sir Fred Hoyle) அகஉ(FRS) (24 ஜூன் 1915 - 20 ஆகத்து 2001)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் அணுக்கருத் த்குப்பு வினைக்கும் பெருவெடிப்புக் கோட்பாட்டைப் புறந்தள்ளியதற்கும் பெயர்பெற்றவர். பெருவெடிப்பு எனும் சொல்லை இவர்தான் பிரித்தானிய ஒலிபரப்பில் உருவாக்கினார். புவியக உயிரினத் தோற்றத்துக்குக் காரணம் பேன்சுபெர்மியா தான் எனக் கூறியவர். இவர் மக்களிடையே அறிவியலைப் பரவலாகக் கொண்டு சென்றவர் என்றாலும், பல்வேறு அறிவியல் சிக்கல்களில் பெருவாரியான அறிவியலாளர்களை எதிர்த்தார்.[2][3][4] இவர் தன் வாழ்நாள் முழுவதும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலேயே கழித்தார். இவர் ஆறு ஆண்டுகள் அதன் இயக்குநராகவும் இருந்தார். இவர் அரிவியல் புனைவு எழுத்தாளர் ஆவார். இவர் தன் மகனாகிய ஜியோஃப்ரி ஃஆயிலுடன் இணைந்து பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Geoffrey Burbidge (2003). "Sir Fred Hoyle. 24 June 1915 - 20 August 2001 Elected FRS 1957". Biographical Memoirs of Fellows of the Royal Society 49: 213. doi:10.1098/rsbm.2003.0013.
- ↑ Mitton, Simon (2011). "Chapter 12: Stones, Bones, Bugs and Accidents". Fred Hoyle: A Life in Science. Cambridge University Press.
- ↑ Ferguson, Kitty (1991). Stephen Hawking: Quest For A Theory of Everything. Franklin Watts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-553-29895-X.
- ↑ Jane Gregory, Fred Hoyle's Universe , Oxford University Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-191-57846-0
மேலும் படிக்க
தொகு- Alan P. Lightman and Roberta Brawer, Origins: The Lives and Worlds of Modern Cosmologists, Harvard University Press, 1990. A collection of interviews, mostly with the generation (or two) of cosmologists after Hoyle, but also including an interview with Hoyle himself. Several interviewees testify to Hoyle's influence in popularizing astronomy and cosmology.
- Dennis Overbye, Lonely Hearts of the Cosmos: The Scientific Quest for the Secret of the Universe, HarperCollins, 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-330-29585-3 Second edition (with new afterword), Back Bay, 1999. Gives a biographical account of modern cosmology in a novel-like fashion. Complementary to Origins.
- Simon Mitton, Fred Hoyle: A Life in Science, Cambridge University Press, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-18947-7
- Douglas Gough, editor, The Scientific Legacy of Fred Hoyle, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-82448-6
- Chandra Wickramasinghe, A Journey with Fred Hoyle, World Scientific Pub, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-238-912-1.
- Jane Gregory, Fred Hoyle's Universe, Oxford University Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850791-7
- A Journey with Frey Hoyle: Second Edition by Chandra Wickramasinghe, World Scientific Publishing Co. 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4436-12-0
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பிரெட் ஆயில்
- Fred Hoyle Website
- Obituary பரணிடப்பட்டது 2013-02-23 at Archive.today by Sir Martin Rees in Physics Today
- Obituary by Bernard Lovell in தி கார்டியன்
- Fred Hoyle at the Internet Speculative Fiction Database
- Fred Hoyle: An Online Exhibition
- An Interview with Fred Hoyle, 5 July 1996
- O'Connor, John J.; Robertson, Edmund F., "பிரெட் ஆயில்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- கணித மரபியல் திட்டத்தில் பிரெட் ஆயில்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரெட் ஆயில்