பிரேங்க் மில்லிகன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஃப்ரேங்க் மில்லிகன் (Frank Milligan, பிறப்பு: மார்ச்சு 19 1870, இறப்பு: மார்ச்சு 31 1900) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 95 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.[1][2][3]

ஃப்ரேங்க் மில்லிகன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 95
ஓட்டங்கள் 58 2232
மட்டையாட்ட சராசரி 14.50 17.85
100கள்/50கள் -/- -/10
அதியுயர் ஓட்டம் 38 74
வீசிய பந்துகள் 45 6646
வீழ்த்தல்கள் - 144
பந்துவீச்சு சராசரி - 23.54
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு - 7/61
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 52/-
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gentlemen v Players, The Oval, 1897". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 29 December 2017.
  2. "Gentlemen v Players, Scarborough, 1898". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 29 December 2017.
  3. "History". Friends of Harold Park. Archived from the original on 23 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேங்க்_மில்லிகன்&oldid=3923959" இலிருந்து மீள்விக்கப்பட்டது