பிரேம் மேனன்
பிரேம் மேனன் இந்திய தொழிற்துறை வல்லுனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். ஏ. ஜெகந்நாதன் (இயக்குனர்) இயக்கத்தில் குரோதம் என்ற திரைப்படத்தின் மூலம் 1982ல் திரையுலகிற்கு வந்தார்.[1][2][3]
பிரேம் மேனன் | |
---|---|
பிறப்பு | பிரேம் குமார் மேனன் |
பணி | நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | இந்திரா |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | Notes |
---|---|---|---|
1982 | குரோதம் | பிரேம் | கதையாசிரியர் |
1983 | என் ஆசை உன்னோடுதான் | ||
1991 | வெற்றிக்கரங்கள் | ஆனந்த் | கதையாசிரியர் |
1993 | புது பிறவி | இயக்குனர் | |
1994 | வீரமணி | வீரமணி | இயக்குனர் |
1995 | வாரார் சண்டியர் | சண்டியர் | |
1996 | அந்த நாள் | எஸ்பி விக்கரமாதித்தன் | |
2000 | குரோதம் 2 | தீரன் | இயக்குனர் |
2008 | அசோகா | அசோகா | இயக்குனர் |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Laksola - Service Provider from Ramanagaram, India | About Us". www.indiamart.com.
- ↑ "Film Review: Krodham-2". The Hindu. 8 September 2000. https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/film-review-krodham-2/article28042329.ece.
- ↑ "KRODHAM 2". Bbthots.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.