பில் பிரேட்லி

பில் பிரேட்லி (Bill Bradley ), சனவரி 2, 1875, இறப்பு: சூன் 19, 1944) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 144 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1899 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

பில் பிரேட்லி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பில் பிரேட்லி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 127)சூலை 17 1899 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 16 1899 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 144
ஓட்டங்கள் 23 956
மட்டையாட்ட சராசரி 23.00 6.01
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 23 not out 67 not out
வீசிய பந்துகள் 625 28,440
வீழ்த்தல்கள் 6 633
பந்துவீச்சு சராசரி 38.83 22.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 44
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
10
சிறந்த பந்துவீச்சு 5/67 9/87
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 79/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 10 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_பிரேட்லி&oldid=3006982" இலிருந்து மீள்விக்கப்பட்டது