பிள்ளைச் செல்வம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிள்ளைச் செல்வம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ராமச்சந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமு, தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
பிள்ளைச் செல்வம் | |
---|---|
இயக்கம் | வி. ராமச்சந்திர ராவ் |
தயாரிப்பு | புரட்சிதாசன் செந்தில்குமார் புரொடக்ஷன்ஸ் |
இசை | சாந்திகுமார் |
நடிப்பு | ராமு தேவிகா |
வெளியீடு | சனவரி 14, 1974 |
நீளம் | 3935 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Pillai Selvam (1974)". screen4screen (ஆங்கிலம்). 2022-01-29 அன்று பார்க்கப்பட்டது.