பி. குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

பி. குருபரப்பள்ளி (B. KURUBARAPALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

குருபரப்பள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635115

அமைவிடம்

தொகு

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது வேப்பனப்பள்ளியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 278 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._குருபரப்பள்ளி&oldid=2720197" இலிருந்து மீள்விக்கப்பட்டது