பி. செட்டி அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பி. செட்டி அள்ளி ( P. settihalli ) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643220.[1] இந்த ஊரானது பி. செட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

பி. செட்டி அள்ளி
பி. செட்டியள்ளி

பி. செட்டிஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635116

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 296 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "P.settihalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._செட்டி_அள்ளி&oldid=3303045" இலிருந்து மீள்விக்கப்பட்டது