பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர்

பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர் (Dr. B. R. Ambedkar National Institute of Technology Jalandhar) பிரபலமாக அறிவது, என்.ஐ.டி ஜலந்தர் (NITJ) என அழைக்கப்படும் இக்கல்வி நிறுவனம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பொது பொறியியல் நிறுவனமாகும். ஆரம்பத்தில் (1987-ல்) பஞ்சாப் மண்டல பொறியியல் கல்லூரி (PREC) எனும் பெயரில் இயங்கிவந்த இந்தத் தொழில்நுட்ப கழகம், பஞ்சாப் மற்றும் இந்திய நடுவண் அரசும் ஒருங்கிணைந்து நிறுவப்பட்டதாகும்.[1]

பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர்
Dr. B. R. Ambedkar National Institute of Technology Jalandhar
ஜலந்தர் என்.ஐ.டி-யின் பிரதான கட்டிடம்
குறிக்கோளுரைவாழ்க சரசுவதி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Hail Sarasvati
வகைபொதுவானவை
உருவாக்கம்1987-ம் ஆண்டு
தலைவர்டாக்டர் அனில் ககோட்கர்
இயக்குநர்டாக்டர் எஸ் கோஷ்
கல்வி பணியாளர்
150-க்கும் கூடுதலாக
மாணவர்கள்~3500-க்கும் கூடுதலாக
பட்ட மாணவர்கள்3000-க்கும் கூடுதலாக
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்300-க்கும் கூடுதலாக
70-க்கும் கூடுதலாக
அமைவிடம், ,
வளாகம்சுமார் 154 ஏக்கர் பரப்பு (0.65 sq.km) நகர்புறம் அமிருதசரசு ஜி.டி புறவழிச்சாலை (G.T. Road Bye Pass)
இணையதளம்www.nitj.ac.in

சான்றாதாரங்கள்

தொகு
  1. "About NITJ". www.nitj.ac.in (ஆங்கிலம்). 23 July 2015 16:21. Archived from the original on 2016-07-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25. {{cite web}}: Check date values in: |date= (help)