முதன்மை பட்டியைத் திறக்கவும்

பீட்டர் சீலார்

(பீடர் சீலார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீட்டர் சீலார் (Pieter Seelaar, பிறப்பு: சூலை 2, 1987), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை மந்த இடதுகை வரபுவழா சுழல் ஆகும்.

பீட்டர் சீலார்
Flag of the Netherlands.svg நெதர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பீட்டர் சீலார்
பிறப்பு 2 சூலை 1987 (1987-07-02) (அகவை 32)
நெதர்லாந்து
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை வரபுவழா சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 31) சூலை 6, 2006: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 1, 2009:  எ ஆப்கானிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20Is
ஆட்டங்கள் 13 8 25 5
ஓட்டங்கள் 9 84 45 1
துடுப்பாட்ட சராசரி 4.50 7.00 6.42 0.50
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 5* 27 26 1
பந்து வீச்சுகள் 542 1,097 1,190 120
வீழ்த்தல்கள் 15 18 23 5
பந்துவீச்சு சராசரி 27.26 34.88 38.78 25.60
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 1 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/22 5/57 3/22 2/36
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 3/– 3/– 4/– 3/–

செப்டம்பர் 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சீலார்&oldid=2217305" இருந்து மீள்விக்கப்பட்டது