பீட்டர் சீலார்

பீட்டர் சீலார் (Pieter Seelaar, பிறப்பு: சூலை 2, 1987), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை மந்த இடதுகை வரபுவழா சுழல் ஆகும்.

பீட்டர் சீலார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பீட்டர் சீலார்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை வரபுவழா சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 31)சூலை 6 2006 எ. இலங்கை
கடைசி ஒநாபசெப்டம்பர் 1 2009 எ. ஆப்கானிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20Is
ஆட்டங்கள் 13 8 25 5
ஓட்டங்கள் 9 84 45 1
மட்டையாட்ட சராசரி 4.50 7.00 6.42 0.50
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 5* 27 26 1
வீசிய பந்துகள் 542 1,097 1,190 120
வீழ்த்தல்கள் 15 18 23 5
பந்துவீச்சு சராசரி 27.26 34.88 38.78 25.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/22 5/57 3/22 2/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 3/– 4/– 3/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 26 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சீலார்&oldid=2217305" இலிருந்து மீள்விக்கப்பட்டது