பீதர் (வட்டம்)

பீதர் வட்டம் (Bidar Taluka) இந்தியாவின் கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தின் ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடமும் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பீதர் நகரிலுள்ளது.[1] இந்த வட்டத்தின் வட எல்லையில் மஞ்சிரா ஆறு பாய்கின்றது. 2008ஆம் ஆண்டு நிலவரப்படி, 611 சதுர கிலோமீட்டர்கள் (150,981 ஏக்கர்கள்) நிலம் வேளாண்மை கீழ் உள்ளது; இதில் 19% அல்லது 118 சதுர கிலோமீட்டர்கள் (29,158 ஏக்கர்கள்) நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி உள்ளது. இந்த நீர்ப்பாசனத்தில் 52% கிணறுகள் மூலமும், 44% ஆழ்துளை கிணறுகள் மூலமும் மீதம் குளம்/குட்டைகள் மற்றும் ஆற்றிலிருந்தும் பெறப்படுகின்றது.[3]

Bidar Taluka
ಬೀದರ ತಾಲುಕಾ
வட்டம் (தாலுகா)
பூதர் மாவட்டத்தில் பீதர் தாலுகாவின் நிலப்படம்
பூதர் மாவட்டத்தில் பீதர் தாலுகாவின் நிலப்படம்
கருநாடகத்தில் அமைவிடம்
கருநாடகத்தில் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பீதர் மாவட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள்எம்எல்ஏ
சட்டமன்ற இடங்கள்
அரசு
 • வகைவட்டப் பஞ்சாயத்து
 • Bodyமன்றம்
பரப்பளவு[1]
 • வட்டம் (தாலுகா)926
 • காட்டுப்பகுதி84.27
மக்கள்தொகை (2011)[1]
 • வட்டம் (தாலுகா)4,66,614
 • Estimate (2021)[2]5,41,290
 • அடர்த்தி500
 • நகர்ப்புறம்[1]2,13,593
 • நாட்டுப்புறம்2,53,021
 • ஆண்கள்2,39,666
 • ஆண்கள் density259
 • பெண்கள்2,26,948
 • பெண்கள் density245
Sex Ratio[1]
 • 1000 ஆண்களுக்கு947 பெண்கள்
 • வயது 0-6931
படிப்பறிவு[1]
 • கிராமம்65.03%
 • நகரம்87.54%
வாகனப் பதிவுKA-38
காவல்துறைகள்9
சிறைச்சாலைகள்1
ஊர்கள்124
Hamlets29
கிராமப் பஞ்சாயத்துகள்33
தொழிற்சாலைகள்280
Raingauge Stations7
Annual Normal Rainfall998 மில்லிமீட்டர்கள் (39.3 அங்குலங்கள்)

மேற்சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Bidar District at a Glance 2011-12". Zilla Panchayat, Bidar (20 November 2012). மூல முகவரியிலிருந்து 15 ஏப்ரல் 2015 அன்று பரணிடப்பட்டது.
  2. Directorate of Economics and Statistics, B'luru, 2013
  3. "Ground Water Information Booklet Bidar District, Karnataka". Central Ground Water Board, Ministry of Water Resources, Government of India (July 2008). மூல முகவரியிலிருந்து 15 February 2010 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_(வட்டம்)&oldid=1857813" இருந்து மீள்விக்கப்பட்டது