பீதர்
பீதர் என்பது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். இது பீதர் மாவட்டத்தின் தலைநகரம். இது மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் எல்லையைக் கொண்டுள்ளது.
பீதர் (Bidar)
ಬೀದರ್ | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): கர்நாடகத்தின் மகுடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
பகுதி | பயாலுசீமை |
மாவட்டம் | பீதர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 43 km2 (17 sq mi) |
ஏற்றம் | 614 m (2,014 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,70,204 |
• அடர்த்தி | 4,000/km2 (10,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 585 401 |
தொலைபேசிக் குறியீடு | 91 8482 |
வாகனப் பதிவு | KA38 |
இணையதளம் | www |
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், பீதர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.6 (87.1) |
32.2 (90) |
35.9 (96.6) |
37.1 (98.8) |
38.5 (101.3) |
33.4 (92.1) |
31.1 (88) |
31.0 (87.8) |
31.3 (88.3) |
29.0 (84.2) |
27.0 (80.6) |
28.2 (82.8) |
32.11 (89.8) |
தாழ் சராசரி °C (°F) | 15.9 (60.6) |
18.2 (64.8) |
21.6 (70.9) |
25.0 (77) |
26.5 (79.7) |
24.0 (75.2) |
23.8 (74.8) |
21.6 (70.9) |
21.7 (71.1) |
18.0 (64.4) |
17.7 (63.9) |
15.0 (59) |
20.75 (69.35) |
மழைப்பொழிவுmm (inches) | 12.6 (0.496) |
17.1 (0.673) |
23.0 (0.906) |
22.0 (0.866) |
42.2 (1.661) |
114.1 (4.492) |
180.1 (7.091) |
245.5 (9.665) |
136.0 (5.354) |
102.6 (4.039) |
39.2 (1.543) |
3.5 (0.138) |
937.9 (36.925) |
[சான்று தேவை] |
சுற்றுலா
தொகுபீதர் நகரத்தில் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள பீதர் கோட்டை மிக முக்கியமான சுற்றுலாத் தளம்.
-
பீதர் கோட்டையின் முகப்பு
-
அரபி பல்கலைக்கழகம்
மொழிகள்
தொகுகன்னடம் மக்களின் பொது மொழியாகும். எனினும், உருது பேசுவோர் அதிகளவில் உள்ளனர். இந்தி, தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோரும் வாழ்கின்றனர்.
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- List of sultans of Bidar பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of the District பரணிடப்பட்டது 2011-06-23 at the வந்தவழி இயந்திரம்
- website of Bidar City municipal council[தொடர்பிழந்த இணைப்பு]
- Bidar Tourism website பரணிடப்பட்டது 2021-01-19 at the வந்தவழி இயந்திரம்
- Bidar Fort on Google Maps
- Bidar on Google Maps