பீனைல்பாதரச போரேட்டு
வேதிச் சேர்மம்
பீனைல்பாதரச போரேட்டு (Phenylmercuric borate) என்பது C6H7BHgO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு மேற்பூச்சு கிருமி நாசினியாகவும் நுண்ணுயிரிகளை அழிக்கவல்ல தொற்றுத் தடைக்காப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது நீர், எத்தனால் மற்றும் கிளிசரால் ஆகிய கரைப்பான்களில் இது கரைகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பீனைல்பாதரச போரேட்டு
| |
வேறு பெயர்கள்
மெர்பென்
| |
இனங்காட்டிகள் | |
102-98-7 | |
ChemSpider | 21106367 |
EC number | 203-068-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7627 |
| |
UNII | ZT1TTY3NGJ |
பண்புகள் | |
C6H7BHgO3 | |
வாய்ப்பாட்டு எடை | 338.519 கி/மோல் |
உருகுநிலை | 112 முதல் 113 °C (234 முதல் 235 °F; 385 முதல் 386 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1990 ஆம் ஆண்டு வரை கிருமிநாசினிகள் தோல், வாய் மற்றும் தொண்டைக்கான காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பொருளாக பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக மெர்பென் ஆரஞ்சு என்ற வணிகப் பெயரில் விற்கப்பட்ட கிருமிநாசினியைக் கூறலாம். அதிக பாதரச உள்ளடக்கம் காரணமாக இது மற்ற வேதிப் பொருட்களால் மாற்றப்பட்டது.
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 G. W. A. Milne (2000). Drugs: Synonyms & Properties. Brookfield, Vermont: Ashgate Publishing. p. 1280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-566-08228-4.