புண்ணியபூசண்

புண்ணியபூசன் (Punyabhushan) (மராத்தி: पुण्यभूषण, மொழிபெயர்ப்பு: ஜூவல் ஆஃப் புனே ) என்பது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் புனே நகரத்தில் சிறப்பு பொது விழாவில் கலை, இசை, கலாச்சாரம், அறிவியல், தொழில், சமூக சேவை, அல்லது விளையாட்டுத் துறையில் சிறந்த ஆளுமைக்கு வழங்கப்படும் விருதாகும்.

புண்ணியபூசண்
விருது வழங்குவதற்கான காரணம்கலை, இசை, பண்பாடு, அறிவியல், தொழிற்துறை, சமூக சேவை, உடல் திறன் விளையாட்டு சிறந்த சேவையாளர்களுக்கு
இதை வழங்குவோர்புண்ணியபூசண் அறக்கட்டளை, புனே
Locationபுனே மகாராட்டிரம், இந்தியா
நாடுஇந்தியா Edit on Wikidata
முதலில் வழங்கப்பட்டது1989
கடைசியாக வழங்கப்பட்டது2021
Highlights
மொத்த விருது26

இந்தியப் புரட்சித் தியாகிகளான பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று புண்ணியபூசண் அறக்கட்டளையால் இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்களின் பட்டியல் தொகு

பின்வரும் நபர்கள் புண்ணியபூசண் விருதுகளைப் பெற்றுள்ளனர்.

ஆண்டு பெயர் துறை
1989 பண்டிட் பீம்சென் ஜோஷி இசை
1990 தினகர் கேல்கர் கலாச்சாரம்
1991 சாந்தனுராவ் கிர்லோஸ்கர் தொழில்
1992 பானு கோயாஜி சமூக சேவை
1993 பி. எல். தேசுபாண்டே இலக்கியம்
1999 பிரதாப் கோட்சே[1] சமூக சேவை
2000 சந்து போர்டே[2] விளையாட்டு
2001 ஜெயந்தராவ் திலக்[3] தொழில்
2002 ஜப்பார் படேல்[4] கலாச்சாரம்
2009 எஸ். பி. முஜும்தார்[5] சமூக சேவை
2010 மருத்துவர் ஆர். சி தேரே[6] மருந்து
2011 மருத்துவர் எச். வி. சர்தேசாய்[7] மருந்து
2012 நிர்மலா புரந்தரே [8] சமூக சேவை
2013 சுதிர் காட்கில் இதழியல்
2014 மருத்துவர் சைரஸ் பூனாவாலா[9] சீரம் மற்றும் தடுப்பூசி
2015 பிரதாப் கோவிந்தராவ் பவார் [10]
2016 பாய் வைத்யா[11] சோசலிஸ்ட்
2017 மருத்துவர் கே.எச்.சஞ்செதி[12] மருத்துவம்
2018 பிரபா அத்ரே [13] பாரம்பரிய இசை
2023 மருத்துவர் மோகன் ஆகாஷே[14] நாடகம், மனநல மருத்துவம்

மேற்கோள்கள் தொகு

  1. "Founder president of Dagdusheth trust dead". DNA India. 29 February 2012 இம் மூலத்தில் இருந்து 21 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130121203212/http://epaper.dnaindia.com/story.aspx?edorsup=Sup&wintype=popup&queryed=820040&querypage=1&boxid=26590528&id=10820&eddate=2012-2-29&ed_date=2012-2-29&ed_code=820040. பார்த்த நாள்: 4 December 2012. 
  2. "Buy photos, news, articles - Content from India". DNA India. 2 December 2010. http://dnasyndication.com/dna/article/DNPUN23392. பார்த்த நாள்: 4 December 2012. 
  3. "Pune's Pride - Before 19th Century". PuneDiary.com. Archived from the original on 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 4 December 2012.
  4. "Jabbar Patel to get Punyabhushan award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 Dec 2002 இம் மூலத்தில் இருந்து 27 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130127003944/http://articles.timesofindia.indiatimes.com/2002-12-12/pune/27291206_1_punyabhushan-award-noted-playwright-vijay-tendulkar-satish-desai. பார்த்த நாள்: 4 December 2012. 
  5. "Padma Bhushan Dr. S. B. Mujumdar (M.Sc. Ph.D.) - Distinguished Academician & Educationist". Archived from the original on 15 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 December 2012.
  6. "Punyabhushan award for Dr R C Dhere". SakalTimes. 12 February 2010 இம் மூலத்தில் இருந்து 14 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130114162559/http://72.78.249.187/SakaalTimesBeta/20100212/5163642899910768687.htm. பார்த்த நாள்: 4 December 2012. 
  7. "Punyabhushan award for H V Sardesai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 March 2011 இம் மூலத்தில் இருந்து 26 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126113122/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-24/pune/29182174_1_punyabhushan-award-freedom-fighters-award-function. பார்த்த நாள்: 4 December 2012. 
  8. "Purandare to continue to work for rural women, kids". SakalTimes. 18 July 2012 இம் மூலத்தில் இருந்து 14 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130114171303/http://72.78.249.187/SakaalTimesBeta/20120718/5468622071635829876.htm. பார்த்த நாள்: 4 December 2012. 
  9. "Punyabhushan for Dr. Poonawala". Pune Mirror. 10 November 2014. 10 November 2014. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  10. "President of India presents Punyabhushan Award to Shri Pratap Pawar". Press Information Bureau. 26 June 2015. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  11. "भाई वैद्य यांना पुण्यभूषण पुरस्कार जाहीर". Lokmat. 13 August 2016. 13 August 2016. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  12. "Dr KH Sancheti felicitated with Punyabhushan Award 2017". thebridgechronicle. 28 August 2017. 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  13. "Punyabhushan Award for Atre". Times of India. 23 March 2018. https://timesofindia.indiatimes.com/city/pune/punyabhushan-award-for-atre/articleshow/63421219.cms. பார்த்த நாள்: 22 December 2020. 
  14. "Mohan Agashe receives Punya Bhusha". Indian Express. 25 July 2023. 25 July 2023. பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்ணியபூசண்&oldid=3920415" இலிருந்து மீள்விக்கப்பட்டது