புண்ணியம் செய்தவர்

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புண்ணியம் செய்தவள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

புண்ணியம் செய்தவள்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஎன். எஸ். ராஜேந்திரன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ஸ்ரீபிரியா
வெளியீடுசனவரி 14, 1977
நீளம்3955 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்ணியம்_செய்தவர்&oldid=3665525" இலிருந்து மீள்விக்கப்பட்டது