புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்கள்
புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் உள்ள வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா இடங்களைக் குறிக்கும். இவற்றை
- வரலாறு சார்ந்த இடங்கள்,
- ஆன்மீகம் சார்ந்த இடங்கள்,
- பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள் என்னும் மூன்று வகையில் குறிப்பிட முடியும்.
வரலாறு சார்ந்த இடங்கள்
தொகுஆன்மீகம் சார்ந்த இடங்கள்
தொகு- பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோயில்
- விராலிமலை முருகன் கோயில்
- கீரமங்கலம் சிவன் கோயில்[2]
- பேரையூர் கோயில்
- திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில்
- ஆலங்குடி குரு கோயில்
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில்[3]
- நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில்
- பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்
- அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில்[4]
- ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்[5]
- கொடும்பாளூர்
- அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில்[6]
- கொத்தமங்கலம் மாரியம்மன் கோயில்
பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள்
தொகு- புதுக்குளம் பூங்கா
- சித்தன்னவாசல் பூங்கா[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "7 மாதங்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/2020/11/12145954/2061155/Govt-Museum-opening-after-7-months.vpf. பார்த்த நாள்: 29 June 2024.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
- ↑ அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ அழியாநிலை ஆஞ்சநேயர் ஆலயத்தில் 'தன்வந்திரி ஹோமம்', ஈநாடுஇந்தியா, 18 டிசம்பர் 2017[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்". Archived from the original on 2018-08-20. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
- ↑ அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ சித்தன்னவாசல்