புதுநகரம் தொடருந்து நிலையம்

கேரள தொடருந்து நிலையம்

புதுநகரம் தொடருந்து நிலையம் (Pudunagaram railway station, நிலையக் குறியீடு: PDGM) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இந்த தொடருந்து நிலையம் பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது இந்திய மாநிலமான கேரளத்தில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையான ஒரு கிளைப்பாதையாகும்.

புதுநகரம் தொடருந்து நிலையம்
புதுநகரம் தொடருந்து நிலைய பெயர்ப்பலகை
கண்ணோட்டம்
நிலைஇயக்கத்தில்
உரிமையாளர்இந்திய இரயில்வே
முனையங்கள்
சேவை
சுழலிருப்புWAP4, WDM2, WDG3, WDP3, WDM3
வரலாறு
திறக்கப்பட்டது1898
தொழில்நுட்பம்
தண்டவாளங்களின் எண்ணிக்கை3
தட அளவி5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை
பழைய அளவு1,676 mm (5 ft 6 in) Broad gauge and 1,000 mm (3 ft 3 38 in) metre gauge dual gauge (between Palakkad Junction and Palakkad Town Railway Station)
1,000 mm (3 ft 3 38 in) (between Palakkad Town Railway Station and Pollachi Junction)
மின்மயமாக்கல்பகுதி மின்மயமாக்கம்

வரலாறு

தொகு

பாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகரத்திற்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது.[2] இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையானது மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றபட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.[3] அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன.[3] 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்த பாதை அங்கீகரிக்கப்பட்டது.[4] தற்போது இங்கு இரண்டு தொடருந்துகள் நிறுத்தப்பட்டுகின்றன. அவை எர்ணாகுளம்-ராமேஸ்வரம் சிறப்பு கட்டண விரைவு வண்டி மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் வண்டி.

மேற்கோள்கள்

தொகு
  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 15. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  2. "Indian Railways Living Atlas — India Rail Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.
  3. 3.0 3.1 "CRS completes inspection of Pollachi–Palakkad BG line". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  4. "Pollachi – Palakkad BG line cleared for passenger train services". The Hindu: Mobile Edition. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.