புத்தேரி கிருஷ்ணசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புத்தேரி கிருஷ்ணசாமி கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கிருஷ்ணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:கிருஷ்ணன் கோவில்தெரு, புத்தேரி, அகஸ்தீஸ்வரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாகர்கோவில்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
மூலவர்:கிருஷ்ணர்
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ணஜெயந்தி, புரட்டாதிச் சனிக்கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கிருஷ்ணர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் கிருஷ்ணஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் புரட்டாதிச் சனிக்கிழமை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)