மரியகிரி

(புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் மரியாகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

(மரியகிரி) அல்லது மரியாகிரி (Mariagiri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். மரியாகிரி நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் களியக்காவிளை பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.

மரியகிரி
—  கிராமம்  —
மரியகிரி
அமைவிடம்: மரியகிரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°19′22″N 77°09′14″E / 8.3228°N 77.1539°E / 8.3228; 77.1539
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்

தொகு

மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்டம் மறைமாவட்டத்துக்கு உள்பட்ட விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. "நிதி வெட்டிக்குன்று" என்றழைக்கப்பட்ட பகுதி இன்று "மரியகிரி" என்ற பெயரில் தூய விண்ணேற்பு அன்னையின் புகழ் பாடும் திருத்தலமாக வளர்ந்துள்ளது.

பங்கில் ஆன்ம விளக்கேற்றிய அருட்தந்தையர்கள் பட்டியல்:

பெயர் பங்கில் பணியாற்றிய காலம்
தந்தை ஒர்மிசு 1944 - 1948
தந்தை அக்கிலசு 1948 - 1956
தந்தை அம்புரோசு 1956 - 1960

பள்ளிகளும், கல்லூரிகளும்

தொகு
  • மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி
  • புனித மேரி மெட்ரிக்குலேசன் இடைநிலைப் பள்ளி

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியகிரி&oldid=3526244" இலிருந்து மீள்விக்கப்பட்டது